பக்கம்:தரும தீபிகை 1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழ் 219

அடியோடு வேத்து எறிவேன்' என்று நெடிய வாள் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு போர்க் களத்துக்கு நேரே ஒடி.ள்ை. பிணங்களைத் தருவிப் பார்த்தாள். தன் அருமை மகன் உடல் சிதைந்து கிடப்பதைக் கண்டாள். பிடித்த வாளே அடுத்து அயலே விசினுள். இாண்டு கைகளாலும் பிள்ளை உடம்பைச் சேர்த்து ஆர்க்கி மீதுார்ந்து பார்த்தாள். உள்ளப் பாசக் கால் கண்ணிர் வெள்ளம் என வெளி வந்தது ; ஆயினும் அமரில் இறங்ககை கினைந்து மிகவும் மகிழ்த்தாள். அவளது குலவிாத்தை வியந்து உலகம் புகழ்ந்து கின்றது.

'கரம்பெழுங்து உலறிய கிரம்பா மென்தோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிங்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலை அறுத் திடுவென் யான் எனச் சினே இக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைங்து வேருகிய படுமகன் கிடக்கை காணுா உ ஈன்ற ஞான்றினும் பெரிது உவங்தனளே.' (புறம், 278) இது காக்கை பாடினியார் கச்செள்ளையார் என்னும் சங்கப் புலவர் பாடியது. மேலே குறித்த விாக்கிழவியின் ாேச்சரிகம் இதில் பாராட்டப்பட்டுள்ளமை காண்க.இவ்வாறு விாப்பான்மை சுபத்து வந்திருக்கும் கவிகள் பல உள.

இந்நாட்டு விமம் மிகவும் பெருங்தன்மையுடையது. எதிரி களர்ந்தால் உடனே அமாை கிறுக்கி அவனே ஆற்றிக் கேற்றி அயல் அகலவிடுவது கமிழ் விாத்தின் இயல்பாம்.

பேராண்மை என்ப தறுகண் ; ஒன்று உற்றக்கால் உள ராண்மை மற்றதன் எஃகு." (குறள், 773) உத்தம விபத்தின் இலக்கணம் இங்கனம் உதித்திருக்கிறது. முதல்நாள் போரில் வலியிழந்து கின் இராவணனே நோக்,ெ :: ஐயா ! இன்று போய் நாளை வா என்று இாாமன் அருள் புரிந்துவிட்ட அற்புத வியம் இக்காட்டிலிருந்து விளைந்தது. தமிழ் இலக்கியத்தில் விமம் தலை சிறந்து மிளிர்தலால் அங்கிலைமை தெரிய இங்கு அது முதலில் கின்றது. இதன் விரிவெல்லாம் காவிய கிலேயங்களாகிய கலையுலகில் கண்டு மகிழவேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/226&oldid=1324803" இலிருந்து மீள்விக்கப்பட்டது