பக்கம்:தரும தீபிகை 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழ் 221

ஆழி என்றது ஆழம் மிக வுடையதாய் அளவிடலரிய உணர்வு நலங்கள் பெருகி யிருக்கும் நிலைமை கருதி. ஆழி = கடல். ஒதி உணருந் தோறும் உள் ஒளி மிகுந்து உவகை சாந்து வரும் வகைமையில் நூல்கள் தகைமையாய் விளைந்திருக்கின்றன. கொல்காப்பியம், கிருக்குறள், சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, மணிமேகலை, பெருங்கதை, சூளாமணி, கல்லாடம், இராமாயணம், பாகம், கங் கபுராணம், பெரியபுராணம் முதலிய இலக்கிய நூல்களும் கிருவாசகம் தேவா ாம் திருவாய் மொழி திருவருட்டா முதலிய அன்பு நால்களும் இங்கே சிங்கிக்கற் பாலன.

' ஆன்ம உருக்கமும் அருட்பெருங் தகவும் மேன்மையும் பான்மையும் மேதக வமைங்து தெய்வமணம் கமழ்ந்து தேசு மிளிர்ந்து முங் தமிழ் தென்னச் செங் தமிழ் எழுங்த அங்தமில் இன்புயர் அரிய நால்கள் பல்லுாழி காலம் பாடு கிடப்பினும் மறுபுல மொழிகள் எதுவும் பெறுமோ இந்தப் பேருல கிடையே.

என இவ்வாறு பெருமிதநிலையில் பெருமையுறும்படி அருமை நூல்களை நாம் அடைத்திருக்கிருேம். இருந்தும், பெரும்பாலும் அவற்றை விரும்பி உணராமல் நம்மவர் விலகி கிற்கின்ருர். அங் கிலை பல வகை இழிவுகளில் உணர்வைப் பாழ் படுத்தி புள்ளது. காய்மொழி அமுதம் உண்டு அங்நோய் ஒழிய வேண்டும்.

185. வாண்ைட தேவரையும் மண்ணுண்ட மன்னரையும்

தானுண்டு வங்த தமிழ்மொழிதான்-காண்ைட சீராமன் என்னவே சீர்மை நிலைகுலைந்து பாராமல் உள்ளது பார். (டு)

இ.ன். விண்ணில் உள்ள தேவரையும் மண்ணில் உயர்ந்த மன்னசை

யும் தன்வசப்படுத்திக் கனி ஆட்சி புரிக் துவங்க தமிழ்மொழி இஞ்

ஞான்று தலை மறைந்துள்ளது; உலகம் அகன் நிலைமையை உணாா

மல் கலையறிவு குன்றி உழல்கின்றது என்ற வாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/228&oldid=1324805" இலிருந்து மீள்விக்கப்பட்டது