பக்கம்:தரும தீபிகை 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 த ரும தீ பி. கை

الي இது தமிழின் பழமையான ஆட்சியின் மாட்சியை உணர் த்து கின்றது. உவமை கிலையால் பொருள் நலனே ஒர்ந்து கொள்க.

தேவ தேவர்களும் கமிழின் சுவையில் ஈடுபட்டு அதன் வழி ஒழுகி யுள்ளனர். சிவபாம் பொருளே அன்பு நிலையை விளக்கிக் தமிழில் ஒர் இன்ப நூல் இயற்றி யுள்ளார். அது இறையனர் அகப் பொருள் என வழங்கி வருகின்றது.

... மாறனும் புலவரும் மயங்குறு காலே

முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால் s அன்பின் ஐந்திணை என்று அறுபது சூத்திரம்

கடலமுது எடுத்துக் கரையில் வைத்தது போல் பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள். '

(கல்லாடம், 8) இறைவன் நூல் அருளிய உண்மை இதல்ை அறியலாகும். முழுமுதற் பாமனைத் தமிழ்க்கடவுள் என்றதில் உள்ள கிழமை காண்க. சருமிக்கும், பாணருக்கும் கவிகள் பாடிக் கொடுத்துக் கவிஞர் என நிலவினர். *

பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்ககாதர் '

(மதுரைக் கலம்பகம், 80) என்றமையால் கமிழின்பால் இவர்க்கு உரிய அன்பு புலம்ை. 'எனக்கு அருச்சனை பாட்டேயாகும்'.என்.ற சுக்க ாமூர்த்தி நாயனரிடம் குறித்திருக்கிருர். தமிழில் பாமன் இங்ங்ணம் பாவச மாயுள்ளமையால் நாயன்மார் தமிழ்ப் பாடல்களால் பல அற்புத

ங்களை வி%ள க்கலாயினர். "

" தொண்டர் காதனைத் துரதிடை விடுத்ததும், முதலே உண்ட பாலனே அழைத்ததும், எலும்பு பெண் உருவாக் கண்டதும் மறைக் கதவினேத் திறந்ததும், கன்னித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்! "

(திருவிளையாடல்) என இவ்வாறு கமிழ்மொழியின் மாட்சி குறித்துள்ளன. பல.

தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தாலேயே தனது மனைவி மக்களுடன் ஆண்டவன் பாண்டிய மன்னனுய் ஈண்டு அவதரித்து மதுரையம் பதியில் அமர்ந்து அரசு புரிங் கான் என்ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/229&oldid=1324806" இலிருந்து மீள்விக்கப்பட்டது