பக்கம்:தரும தீபிகை 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழ். 223

-SA - H. H. தமரர்ேப் புவன முழுது ஒருங்கு ஈன்ருள் தடாதகா தேவி என்று ஒரு பேர் தரிக்கவந்ததுவும், தனி முதல் ஒருே

சவுங்தர மாறன் ஆனதுவும், குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும், தண்டமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனிலிக்

கொழி தமிழ்ப் பெருமை யார் அறிவார்? :

(மதுாைக்கலம்பகம், 93) மாணிக்கவாசகாது தமிழ்ப் பாடல்களின் அருமையை விபத்து தனது கையினலேயே பாமன் எழுதிக் கொண்டான்.

" ஊழி முடிவில் ஒருவய்ை யிேருக்கும் நாழிகையை நன்கு கழிக்கவோ-ஆழியெனும் அன்பனுயர் வாசகத்தை ஆர்வ முடன்எழுதி முன்புவங்து கொண்டாய் முனேங்து.' ---, தனியே இருக்கும் பொழுது இனிய பொழுது போக்காக இன்பம் நகர்தற்குக் கமிழே உரியது என இறைவன் எதிாறிந்து கருமம் புரிந்துள்ளார் என்றமையால் அம் மொழியின் விழுமிய கிலைமை வெளியாம்.

"" தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன். '

(கந்தர் அலங்காாம், 23) என முருகவேளை அருணகிரியார் இங்ானம் குறிக்கிருக் கிரு.ர். இம் மூர்த்தி தமிழ் மீது ஆர்த்திகொண்டு புரித்துள்ள அற்புத ஆடல்கள் பல.

திருமாலும் தமிழில் பெருமால் கொண்டு உரிமை பூண்டி ருக்கிருர். செந்திருமார்பன் செந்தமிழ் மொழியில் அங்கமில் இன்டனய் அமர்ந்துள்ளமையை ஆழ்வார் பாசாங்களில் அறிய

Շն) T LD ս

காஞ்சீபுரத்தில் கணிகண்ணன் என்று ஒரு புலவன் இருக் தான். நல்ல சீல முள்ளவன். திருமழிசை ஆழ்வாரிடம் போன்புடையவன். சீர்மை நிறைந்த அக்கவிஞனே ஒரு நாள் அாசன் பார்த்தான். தன் மீது ஒரு கவி பாட வேண்டினன். மன்னிதனை ப் பாடேன் என்று அவன் துணிவுடன் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/230&oldid=1324807" இலிருந்து மீள்விக்கப்பட்டது