பக்கம்:தரும தீபிகை 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தரும பிேகை.

மன்னன் சினத்து, என் நாட்டில் இசாதே ; என்ருன். சரி போகின்றேன் ' என அப்பொழுதே அவன் ஆழ்வாரிடம் வந்து சொல்லி அயலே போனன். ஆழ்வாரும் பிரிக்கிருக்கமாட்டாமல் அவனத் தொடர்ந்து பின் சென்ருர். செல்லுங்கால் பெருமாள் சங்கிதியில் கின்று ஒரு பாட்டுப் பாடி

சூறா. H

' கணிகண்ணன் போகின்ருன் காமருபூங் கச்சி

மணிவண்ணு கிேடக்க வேண்டாம்-துணிவுடைய செங்காப் புலவனும் செல்கின்றேன் யுேமுன்றன் பைங்காகப் பாய்சுருட்டிக் கொள். ' (கிருமழிசை)

இக் கவியைப் பாடி விட்டு அவர் போகவே திருமாலும் கம்படுக்கையைச் சுருட்டித் தோளில் வைத்துக்கொண்டு கிருமக ளுடன் அப்புலவர் இருவர் பின்னே வயலில் கடந்து சென்ருர். அச்செலவு கிலை புலவர் உள்ளங்களை மிகவும் உருக்கி யுள்ளது. "கணிகொண்ட தண்துழாய்க் காடலைத்து ஒடுதேம்

கலுழிபாய்ங் தளறு செய்யக் கழனிபடு கடவையிற் கமலத் தனங்கரசு ஓர்

கையனே முகங்து செல்லப் பணி கொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்

பணேத்தோள் எருத்து அலைப்பப் பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற

பச்சைப் பசுங் கொண்டலே.”

(மீனாட்சியம்மை பிள்ளை க் தமிழ்)

இக் கவியின் பொருள் நிலைகளைக் கண்ணுான்றிக் கருதிக் காண வேண்டும். திருமகள் நாயகன் அழகிய அடி கழி சேற்றில் நடந்து செல்கின்றதே! என்று ஆற்ருமையோடு வேதங்கள் புலம்பி வா, வேதநாயக்ன் தமிழின் பின் போனன் என்னும் இது இக்காள் அனுபவத்திலும் வழங்கி வருகின்றது. பெருமாள் விதியில் எழுந்தருளும் பொழுது முன்னே தமிழ்த் திருவாய் மொழியும், பின்னே வட மொழி வேதமும் ஒதப் படுகின்றன. தமிழ் மொழி மாலையும் மாலுறுத்தி யுள்ளமை இதல்ை அறியலாகும்.

பாண்டியன் சோமன் சோன் என் ம்ை . "மன்னர் ஒl

டி. ԵՔ இறும முடி மு

ரும் தமிழை மிகவும் உரிமையுடன் உவந்து போற்றியிருக்கின்ார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/231&oldid=1324808" இலிருந்து மீள்விக்கப்பட்டது