பக்கம்:தரும தீபிகை 1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 த ரும தி பி கை.

யார் அறிவார் தமிழருமை : என்கின்றேன் என்' - அறிiன மன்ருே உன் மதுரை மூதார் நீர்அறியும் நெருப்பறியும், அறிவுண்டாக்கி

நீயறிவித்தாலறியும் கிலமும் தானே. -

(மதுாைப் பகிம் அப்பத்தங்தாகி 4:5) காட்டில் தமிழின் அருமையை அறிவார் இல்லையே ! என்று வருங்கி நொந்தபொழுது பஞ்சோதி முனிவர் மனம் உருகிப் -. பாடிய பாடல் இது. பொருட் குறிப்புக்கள் கருத்தான்றிக் காண உரியன. -

வானும் வையமும் இவ்வாறு வசமாயுள்ளமையான் வான்

ஆண்ட தேவரையும், மண் ஆண்ட மன்னரையும், தான் ஆண்டு

  • . -ت

என வந்தது.

வந்த தமிழ் -

அத்தகைய ஞானத் தமிழ் இஞ்ஞான்று அஞ்ஞாத வாச மாய் இருக்கின்றது. எஞ்ஞான்.அறு ஒளிவிசி வெளிவருமோ 2

இாாமன் அரசு துறந்து வனவாசம் செய்ததுபோல் தமிழ் தலைமறைந்துள்ளது. அவ்வி மூர்த்தி மீண்டுவந்து மணிமுடி புனைந்து செங்கோல் செலுத்தி அாசபுரிக்கருனின்ை. நம் அரு மைத் தமிழும் பழைய பெருமையுடன் தலை சிறந்து தனி அாக புரியும் நாளே இக்காடு ஈலம் பலசாந்து ஒளிமிகப்பெற்று உயர்த்து விளங்கும்.

பார் பாாாமல் உள்ளது என்றது உலகம் தமிழின் அருமை யை உணவாமல் இருக்கின்றது என்றவாறு பார் பார்வை குன்றி யுள்ளமையால் மொழியின் நீர்மை குன்றி கிற்கின்றது. -

தேசமக்கள் தம் தாய்மொழியை ஆசையுடன் பேணிய பொழுது தான் ஈசன் அருள் எய்தி இன்பம் உறுவர்.

186. பாராளும் வேங்தரெலாம் பாவலரென் ருலவரைச்

சீராளும் தெய்வமெனத் தேர்ந்துகொண்டார்-ஒராளும்

அங்த இருகிலையில் யாண்டுமே இல்லேயே ". எங்தநாள் எய்தும் இவண். - (சு)

இ-ள். உலகம் ஆண்டுவந்த அரசர் எல்லாரும், புலவரைத் தமக்கு மகிமை சாவந்த தெய்வம் என மதித்துப் போற்றி வக்கார்; அக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/233&oldid=1324810" இலிருந்து மீள்விக்கப்பட்டது