பக்கம்:தரும தீபிகை 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. த மிழ். 227

இருவகை நிலையிலும் ஒர் ஆளும் இந்நாள் ஈண்டு இல்லையே

என்றவாறு.

இது, புவி அாசுக்கும் கவி அரசுக்கும் உள்ள உரிமை கூறு கின்றது. பழமையின் கிழமை கினைந்து பரிவு கூர்க்கபடியிது.

செல்வ அரசுக்குக் கல்வி அறிவு உடம்புக்குக் கண்போல் ஒளி சிறந்து உறுதி புரிந்து உரிமை சாந்துள்ளமையால் காவலர் பாவலாை ஆவலுடன் ஆகரித்து வந்தனர்.

சீர் ஆளும் தெய்வம் எனத் தேர்ந்த கொண்டார் ’’

என்றது புகழ் புண்ணியங்களை விளைத்துக் கண்ணியங்களை வளர் த்து எவ்வழியும் தம்மைச் செவ்வியநிலையில் உயர்த்தும் கிவ்விய நிலையினர் எனப் புலவரை வேந்தர் போற்றி வந்திருக்கும் அக்க ஏற்றம் தெரிய வந்தது.

மூவேந்தரும் தனித் தனியே கக்க புலவர்களைக் கமக்கு ஒக்கலாக உவத்து பக்கம் வைத்துப் பாராட்டி வந்தனர். பிரொங் தைய்ாரையும், பொய்கையாரையும் கோப்பெருஞ் சோழன் உயி

சினும் கண்ணினும் உவந்து கின்ருன்.

அறிவுடை நம்பி என்னும் பாண்டிய மன்னன் பிசிாாங்தை யாருடன் ஒருநாள் உரையாடிக்கொண்டிருக்கான். குடி களிடம் மிகுதியாக வரி வாங்கவேண்டுமென்று அரசன் கருதியுள்ளதைப் புலவர் குறிப்பால் அறிந்தார். திறை பெறும் முறை குறித்து ஒர் உறுதி நலனே உாைத்தார். அடியில் வருவது காண்க.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாகிறைவு இல்லதும் பண்ட்ைகு ஆகும் : நாறுசெறு வாயினும் தமித்துப்புக்கு உணரினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே. கோடி யாத்து நாடுபெரிது தங்தும் : மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணுன் உலகமும் கெடுமே. (புறம் 184)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/234&oldid=1324811" இலிருந்து மீள்விக்கப்பட்டது