பக்கம்:தரும தீபிகை 1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 த ரு மதி பி ைக.

ஒரு காணியினும் குறைந்த நிலமாயிருந்தாலும் மதயானே க்கு கெடுநாள் உணவுக்கு உரிய நெல்லை விளைக்கருளும். அதுவே புகுந்து மேயத் தொடங்கின், நா.ம. வேலியாயினும் காலில் மிதி பட்டு விளைவு பாழ்படும் ; வேங்தன் குடிகளை வருக்காமல் முறை யறிந்து இதமாக வரி பெறின், பெரும் பொருள் சேரும் ; குடி களும் சுகமாக வளம் பெற்று வாழ்வர் ; அாசம் நெடிது கின்று நிலவும் ; புல்லியாைக் கூடி அறிவு மெல்லியனுய் அாசன் வலித்து திறைபெற நேரின், காட்டுக்கும் அரசுக்கும் ஒருங்கே கேடாம் எனப் புலவர் உணர்த்திய இக்க உறுதிமொழியைக் கேட்டு மன் னன் பெரிதும் மகிழ்ந்தான். அவரது அறிவுாையின் படியே நெறி முறை ஒழுைென்.

நெடுஞ்செழியன் என்னும் வேந்தன் குடபுலவியனர் என் அம் புலவரைக் கணக்கு உரிமைத் துணையாக உவந்து பேணி வங்தான். புலவர் பலவகையிலும் அரசை ஆகரித்து அறிவு நலங்களை அருளி உறுதி புரிந்து வந்தார்.

நாட்டில் ர்ே கிலைகளை உளவாக்.ெ கிலங்களை வளம்படுத்த வேண்டும் என்று ஒரு முறை அாசனுக்கு அவர் உரிமையுடன் போதிக்கார். அவ்வுணர் வுரை அதிசயமுடையது.

மல்லல் மூதுரர் வய வேங்தே ! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருங் ஆகல் வேண்டினும், சிறந்த நல்லிசை கிறுத்தல் வேண்டினும், மற்றதன் தகுதி கேள் இனி மிகுதி யாள ! ர்ே இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் : உண்டி கொடுத்தோர், உயிர்கொடுத் தோரே : உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே ருேம் கிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி ைேரே: வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும் கண்ணி ஆளும் இறைவன் தாட்கு உத வாதே அதல்ை, அடுபோர்ச் செழிய ! இகழாது வல்லே நிலன்நெளி மருங்கின் நீர் கிலே பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே : தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. (புறம், 18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/235&oldid=1324812" இலிருந்து மீள்விக்கப்பட்டது