பக்கம்:தரும தீபிகை 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழ் 229

இதில் அடங்கியுள்ள பொருள் கலங்களை ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும். சுட்டோர்=கிலத்தில் ைோப் பெருக்கித் களைக் கவர். ைேசக் களைக் கவரே கம் பேரையும் சிாையும் கிலை கிறுத்தினவர் ; அல்லாகார் இவ்வுலகில் அவை இல்லாதவரே என்பார், தள்ளாதோர் இவண் கள்ளாதோனே. ' என்ருர்.

இங்கனம் நாட்டுக்கு உரிய உறுதி நலங்கள் பல அரசுக்கு அவர் உரிமையுடன் இனிமையாக உாைக்கிருக்கிரு.ர்.

மன்னர்க்கு இன்னவாறு நன்னயமான திே நலங்களைப் புல வர்கள் உடனிருத்து உணர்க்கி வந்துள்ளனர். வேங்கர்களும் இம்மதிமான்களை மந்திரிகளினும் மேன்மையாக மதித்துப் போற்றி மாண்புசெய்து வந்தனர்.

அந்த கிலையில் இப்பொழுது அரசு எங்கே உள்ளது ? புலவர் தாம் யாண்டு உள்ளனர் ?

ஒர் ஆளும் அக்க இருகிலையில் யாண்டுமே இல்லையே ! என்றது அாசரும் கவிஞரும் பண்டு தழுவியிருக்க அருமைபெரு மைகளையும் இன்றுள்ள வறுமை கிலையையும் எண்ணி இாங்கிய வாரும். செங்கோலும் செங்கமிழும் கங்கோலம் காட்டிப் பொங்கொளி விசிப் பழமைபோல் இங்கு இனிது கிலவும் காளை இறைவன் அருள வேண்டும்.

187. உண்ணச்சோ றில்லை உடுக்க உடையில்லை

எண்ணப் பெருமைக் கிடமில்லை.--வண்ணமிகு தண்டமிழை காம்படித்துச் சாகவா என்று பலர் கொண்டழுவார் என்னே குறி. - --- (எ)

இ-ள். உண்ண உணவும், உடுக்க உடையும், உலகமதிப்புகளும்ான்கு கிடையா ; ஆகவே கமிழைப் படித்து காம் சாகவா ? என்று பலர் அமுது புலம்பிப் பழுது படுகின்ருர் என்றவாறு.

தமிழ்ப் படிப்பைக் குறித்த இக்காலத்தில் உலகம் கருதி கிற்கும் கிலையை இது உணர்த்துகின்றது. வண்ணம் மிகு என் றது தமிழின் இயல் உருவங்களை எண்ணி யுனா.

சிக்கைக்கு உவகையாய்ச் செவிக்கு இனிமையாய் வாய்ந்து

சங்கப் பொலிவு முதலிய நலங்கள் பலவும் கோய்ந்து, அங்கமில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/236&oldid=1324813" இலிருந்து மீள்விக்கப்பட்டது