பக்கம்:தரும தீபிகை 1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 த ரு ம தீ பி. கை.

இன்பமுடையதாய் அமைந்திருக்கும் செக்தமிழ் நிலமையை அடைகள் விளக்கி கின்றன. -

இந்த அருமைக் காய் மொழியை உரிமையுடன் படியாமல் நம் மக்கள் பலர் பக்கம் ஒதுங்கிப் பாாமுகமாய்ப் போகின்ருர். அங்கனம் அவர் போதற்குக் காரணம் அதற்குக், தக்க ஆதரவு

இன்மையாலேயாம்.

இங்காட்டுக்கு உரிய மன்னனும், கன்மதிப்புள்ள நன்மக்க ளும் முன்னம் பெருகி யிருந்தமையால் தமிழைப் படித்தவர்கள் மிகவும் பெருமை யுடையாாய் அரசனேடு சரியாசனத்தில் அமர்த்து வரிசைகள் பல பெற்.று வாழ்ந்து வந்தனர்.

இக்காலத்தில் உரிமையான அரசு இல்லை. செல்வம் உள்ள வர்களோ, உள்ளினும் உள்ளம் வேம்படியான எள்ளல்களில் இழிந்து இறுமாந்து உழல்கின்றனர். ஆகவே கல்வியாளரைக் கரு திப்போற்றும் உணர்வு ஒரு சிறிதும் இல்லாது போயது.

வம்மின் புலவீர் ! நம்மெய் வருங்திக் கைசெய்து உய்ம்மினே ! இம்மன்னுலகில் செல்வர் இப்போது இல்லை ; நோக்கிைேம்; தும் இன் கவிகொண்டு தும்றும் இட்டாதெய்வம் ஏத்தினுல், செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. '

(சிருவாய்மொழி 8, 9)

புலவர்களை நோக்கி நம்மாழ்வார் இப்படி இரங்கி மொழிக்

திருக்கிரு.ர். உரையின் பொருள்கள் ஊன்றி உணர வுரியன.

  • தமிழறிஞர்களே ! நீங்கள் பண்டைக்காலம்போல இக் காலத்தில் செல்வர்களை எதிர்பாாாதீர்கள் ! தமிழருமை தெரிந்து உரிமையுடன் உவந்து பேனும் செல்வர் இக்காட்டில் இப்பொ ழுது ஒருவருமே இல்லை. முழுவதும் நன்ருக நான் சோதித்துப் பார்த்து விட்டேன். எதாவது ஒரு தொழிலைச் செய்து உடம் டைப் பேணிக்கொள்ளுங்கள். உங்கள் கவிகளைத் தெய்வங்களை நோக்கிப் பாடுங்கள் ' என அங்காவலர் பெருமான் பாவலர்க்கு உணர்த்தியிருக்கும் அருமை உணர்வொளி வீசியுள்ளது.

கல்விக்குச் செல்வம் செவிலித்தாய். அப்பொருளுடையார் மருளுடையாாய் இருளடைந்து போனமையால் தெருளுடைய கல்வி கியங்க நேர்ந்தது. அருளடைந்து இயங்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/237&oldid=1324814" இலிருந்து மீள்விக்கப்பட்டது