பக்கம்:தரும தீபிகை 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. த மி ழ் 231

தமிழைப் படியுங்கள் எனின், பட்டினி கிடந்து சாகவா என்று எதிர் ஒலி வருவதானுல் அம்மொழி பராமரிப்பின்றி எவ் வள்வு பரிதாப நிலையில் உள்ளது ! என்பது எளிது புலம்ை.

உணவை முதலில் குறிக்கது. அதன் தலைமைகருதி.

என்னே குறி * எ ன்றது சோறு முதலியவற்றை எண்ணி மாறு பட்டு மக்கள் மங்கி கிற்கும் சிறுமையை எண்ணி இாங்கியவாணம்.

செல்வம் ஈட்டுதல், அதிகாரம் காட்டுதல் முதலிய உலக ஆடம்பரங்களை ஒரு பொருளாக மகியாமல் உணர்வு நலம் கருதி

பெறத் தமிழை உவந்து படி என்பது கருத்து.

188. ஏழைத் தமிழென் றிவரிவாக எண்ணியெதிர்

பீழைக் கிடமாப் பெருகியே-கோழைப் புலைமதியர் நல்ல புலமை தனேயும் நிலைமை மதியார் நிமிர்த்து. )عے{(

இ-ள், தமிழ் எளிய கிலையது என்று இளிவாக எண்ணி ஈனமுடன் நின்று ஞான நலம் உணராமல் மனக்கிமிாால் சிலர் மதியழிக் துள்ளார் என்றவாறு.

பொருள் வருவாய் முதலிய பெருவளங்கள் தமிழ்ப் படிப் பால் அடைய முடியா என்னும் கினேவால் ஏழைத்தமிழ் என இகழ சேர்க் கார்.

எண்ணி என்றது அந்த எண்ணம் பிழைபாடுடையது என் ஆணும் உண்மை உணர. உறுதி நலங்களே ஒாமல் சிறுமையில் மாறி சிறுமொழி கூறுகின்ருர், பொருள் ஈட்டமும் அறிவிட் டமும் வேறு வேருன துறைகளை யுடையது. பொருள் வெளி அலைந்து தொகுப்பது. கல்வி உள்ளிருந்து சுரப்பது, அது பொய் வஞ்சம் முதலிய தீயவழிகளால் சேர்வது. இது மெய் அருள் முதலிய தாய நிலைகளால் வருவது.

இத்தகைய புனிதக் கல்வியைத் தொடங்கும் பொழுதே புன்மை நோக்கில் புகுந்து மனிதன் நன்மை இழந்து படுகிருன். உணர்வு கலம் கருதி உயிர்க்கு உறுதி புரிவதே தமிழ்க்கல்வி யின் தலைமைப் பயனும், அங்கிலைமையை மறந்து போனமையால்

அதன் பெருமையை உணராமல் பிழை பேசலாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/238&oldid=1324815" இலிருந்து மீள்விக்கப்பட்டது