பக்கம்:தரும தீபிகை 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. த மி ழ். 233

சில விசித்திரப் பிறவிகளை விளக்கிய படி யிது. தாங்கள் என்றது. தமிழராய்ப் பிறந்தும் தமிழைப் படியா மலும் மதியாமலும் அதிகார மமகையில் களிப்பு மீறி கிற்கும்

வெளிப்பகட்டாளரை

  • - இப்பகடிகள் நடித்துவரும் கபடநாடகங்கள் புலகல முடை யார்க்கு நகை விளைத்து கிம்கின்றன ; பொது மக்களுக்கு மிகை வளர்த்து வருகின்றன.

பதவி மினுக்கில் மித மீறி மதங்கொண்டுள்ள இவர் தமிழைத் தம் வாயால் பேச வங்கதே. அம்மொழிக்கு ஒர் பெரு மை தந்ததாகக் கருதிக் களிக்கின்ருர். அப்பொல்லாக் களிப்பு புல்லர் சிலரால் மேலும் பொங்கி வளர்கின்றது. உண்மை யுணர்வு குன்றிப் புன்மையான உலக நாட்டங்களில் உழன்று கிரிபவர் தம்மைக் கலைமையாகப் புகழ்ந்து வருதலால் அவர் கிலைமை மறந்து படுகின் ருர்.

தமிழில் ஒரு நாலும் படியா:கிருத்தும் பல நூல்களும் படித் கவர் சபைக்கு அவாைக் கலைமை வகிக்க அழைக்கின்ருர். அவர் சுருக்கி வருகின்ருர் வந்து வாயைக் கிறக்கின்ருர். வார்த்தை கள் வெளி வருகின்றன ; அறிஞர்க்கு நகை விருந்து ஆகின்றன. ' எனக்குத் தமிழில் அவ்வளவு பேச வராது ' எனவும் சில சமயம் அவர் பேசிவிடுகின்ருர். அதைக் கேட்டு உவந்து கொள்வாரும் உண்டு. என்னே இங்காட்டு கிலை! -

' பெற்ற தாய்க்கு நான் சோறு போட மாட்டேன். அவ்ளை மதிப்பதும் இல்லை ; பெருங்தன்மையுடன் சமயம் வாய்த்தால் அவமதித்து மிதிப்பதும் உண்டு ' என ஒரு பட்டி மகன் தன் பாழ்வாய் கிறந்து பேசின் நல்ல குலமக்களுக்கு அது எப்படி இருக்கும் ?

தனக்குரிய தாய்மொழியில் தான்பேச் மாட்டாமல் சபையில் ஏறி -

எனக்கிதுநேர் தெரியாதென் றயல்மொழியில்

ஏதேதோ இயம்பி கின்று மனக்கினிய புகழ்ச்சியுடன் மாட்சிமிகப்

பெற்றதா மகிழ்ச்சி கூர்வார் உனக்கினிய புதல்வராய் உற்றிருந்தும்

உனே அறியார் ஊனம் என்னே ! (இக்கியத்தாய்நிலை) 30 = "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/240&oldid=1324817" இலிருந்து மீள்விக்கப்பட்டது