பக்கம்:தரும தீபிகை 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 - த ரு ம தீ பிகை.

I என அந்த ஞான குனியாது கிலைமைக்கு இரங்கிக் தமிழ்த் தாயை கினேந்து உலகம் இவ்வாறு வருந்த சேர்ந்துள்ளது. அவர் பெருக்தகைமையுடன் திருந்த வேண்டும். ==

பாங்கு படியாமல் என்றது சங்கு வந்தவாது இயல்பு அறிய கின்றது. அரிய நூல்களேயும் படியாமல், நல்ல ஒழுக்க நெறி களையும் உள்ளம் கொள்ளாமல் எல்லாம் தெரிந்ததாக இறுமாக் திருக்கும் சிறு மாந்தாது அப்பொல்லா கிலேமை புலன் கொள வந்தது. பாங்கு = ஒழுங்கு, முறை.

வடியாமல் உள்ளார் வலிந்து என்றது அகத்தில் கிறைத் துள்ள சிறுமைகளெல்லாம் ஒரு சிறிதும் குறையாமல் உள்ளம் களித்து இழிந்த நிலையிலேயே வலிந்து உறுதிகொண்டுள்ளனர் என்றவாறு. அந்த முடக்களிப்பு நாட்டுக்கு ஒரு பீடை ஆகலால் அதனை அறவே ஒழித்து உண்மையான நன்மையை அவர் உணர வேண்டும். புன்மையான தீமையில் புலையாட லாகாது.

அருமைத் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றும் அதன் பெருமையை உணர்ந்து பேணுமல் இருப்பது பேதைமையாம் எனபது கருதது.

நல்ல தமிழை யந்து படியாதார் வல்ல சபைத்தலேமை வாய்ந்துகொண்டு-சொல்லும் புலமையார்க் கெல்லாம் புலேமை புரிவார் நிலைமையி தென்னே கினே. என்னும் இதனால் இக்காலகிலே புலம்ை.

190, காலக் கொடுமையால் கன்னித் தமிழ் கிலேமை

சாலத் தளர்ந்து தவித்தாலும்-சீலம் உடையார் அதனே உடைமையா ஏக்தி இடையேறு கின்ருர் எதிர்த்து. (ம்)

இ-ள். - i கம் கன்னிக் கமிழ் காலக் கொடுமையால் சாலத்தளர்ந்து தவித்தாலும் சீலம் உடையார் சிலர் அதனை உவந்து பேணி உறுதி குன்ருமல் உயர்ந்து வருகிருர் என்றவாறு.

கன்னித்தமிழ் என்றது என்றும் இளமை எழில் குன்ரு மல் வளமை சுரங்துள்ள அதன் கிலைமை கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/241&oldid=1324818" இலிருந்து மீள்விக்கப்பட்டது