பக்கம்:தரும தீபிகை 1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழ் 23

o அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னேயும் கன்னி

என மறை பேசும் ஆனக்க ரூப மயிலே ' என்று அம்பிகை

துதிக்க கின்றதுபோ ல் தமிழும் பல நூல்களைப் பெற்று ஆண்டு கள் பல நீண்டு பழமை மிகுந்திருந்தும் நாளும் புதுமையாய் இளமை பொலிந்து கிற்றலால் கன்னி என வந்தது.

if கோன்ங்கில திரிந்து கோடை டிேனும் s

தான்கிலே திரியாத் தண்தமிழ்ப் பாவை. (மணிமேகலை)

காவிரி நதியைத் தமிழ்ப் பாவை என இவ்வாறு குறித்திருக் கிரு.ர். இனிய சீர்மையும் கிலை கிரியாமையும் தமிழின் தலைமை யும் இதில் உனாலாகும்.

' நறை பழுக்க துறைத் தீக் தமிழின் ஒழுகும் குறுஞ் துவையே ' என மீனுட்சியம்மையைத் தமிழின் சுவையாக உருவகித்துள்ளார்.

தெய்வத் தன்மை, காய்மை, தாய்மை, கண்மை, வண்மை முதலிய மேன்மையான கன்மைகளில் கலை சிறந்து தமிழ் கழைக் துள்ளமையை இவை உணர்த்தி யுள்ளன. மன்பதைக்கு இன்ப மாய் மருவி வருகலால் அன்புத்தாய் என அருமை பாராட்ட நேர்த்தது. அதன் இன்பப் பால் பருகிக் துன்பப்பால் ஒழிக.

முன்னம் அரசர்களும் குடிமக்களும் கமிழை உயிர் என மதித்து உவந்து போற்றி உரிமை யுணர்வுடன் உயர்க்கிருந்தனர்.

இருந்தமிழே உன்னுல் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்ருலும் வேண்டேன் (தமிழ் விடுதrது, 5) எனச் சுவர்க்க போகத்தையும் வெறுக் துத் தமிழ்ச் சுவை யை விழைந்து இக்காட்டு மக்கள் நலம் புரிந்து வந்தார்.

அத்தகைய அருமைத் கமிழை அறவே மறந்த இக்நாள் நம்மவர் செய்துவரும் சிறுமையை எண்ணுந்தோறும் நெஞ்சம்

K

புண்ணுய் எரிகின்றது.

வாய் மொழிக் துவரும் தம் தாய் மொழியில் எந்த நாட்ட

வரும் ஒரு தனி மதிப்பும் உரிமையும் கொண்டு அதனைப் பெரு

மையாகப் பேணி அருமை காட்டி வருகின்றனர்.

இங்காட்டவர் பெரும்பாலும் தமிழை விரும்பா மலே பிழைபட்டு கிற்கின்றனர். பிழை கிலை பழி கிலையில் வளர்கின்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/242&oldid=1324819" இலிருந்து மீள்விக்கப்பட்டது