பக்கம்:தரும தீபிகை 1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o

| • இருபதாவது அதிகாரம்

நூல் இது நூல்களின் பான்மையும் மேன்மையும் பகர்இன்றது. ஒரு நாட்டு மக்கள் தொன்று கொட்டுப் பேசி வருகின் மொழி யில் விழுமிய எண்ணங்களும் அரிய சரிதங்களும் பாட்டுவடிவில் படிந்து வருகின்றன ; இலை களிர் கழை குழை அரும்பு பூ, காய் கனி முதலியன மாத்தில் கிளைத்துச் செழித்திருக்கல் போல் மொழியில் நூல்கள் விளைந்திருக்கின்றன. அங்கிலையில் தமிழ்மொ ழியில் எழுந்துள்ள நூல்களைக் குறித்து உணர்த்த வந்துள்ளமை யால் இது தமிழின் பின் வைக்கப்பட்டது. 191. தாலென்றல் மேலோர்தம் துண்ணுணர்வால் ஆய்ந்துவைத்த

சால்பமைந்த நல்லறிவின் சாரங்காண்-மேல்வரும் 'மன்பதை மாந்தி வழிவழியே மாண் புயா

இன்ப முதலாகும் எண். (க) இ-ள் மேலோர்களுடைய தெளிக்க மதி நலக் கால் ஆராய்ந்து வைக்க சிறந்த அறிவின் சாாங்களே நூல்களாய் விளைந்து வெளி வந்துள்ளன ; பின் வருகின்ற சங்கதிகள் தொடர்ந்து அனுபவித் தற்குரிய இன்பமுதல்களா அவை இசைந்து கிற்கின்றன என்க.

இது தாலின் இயல்பு கூறுகின்றது. மேலோர் என்றது மேன்மையான மதிநலமும் சிலமும் உடையாாை. தால் விளையும் மூல கிலையை துதலிய படி யிது.

வெண்மையான பஞ்சிலிருந்து நால் நாற்றல்போல் செம் தி டா ட | இ | சொற்களிலிருந்து அாற்றுவருதலால் நூல் என வந்தது. துதி இழை மதியிலிருந்து விளைவது என்னும் உண்மையை நூல் என்னும் சொல் உணர்த்தி யுள்ளது.

அறிவுக்கு நன்மையாவது நெறி பிறழாமல் கிலைத்துக் கரு மம் சக்தியங்களில் தழைத்துவரும் தன்மை. கல்லாத பேர் களே நல்லவர்கள் ; நல்லவர்கள் ' என்னும்படி பொல்லாத அறி வும் உண்டு ஆதலால் அதனை விலக்குதற்கு கல் அறிவு எனவக்கது, - நல்ல அறிவிலிருந்துதான் எல்லா உயிர்களுக்கும் என்றும் இனிமையான நல்ல எண்ணங்கள் விளைந்து வரும் , அப்புனித விளைவு மனித வுலகிற்குக் தனி உரிமை யாகின்றது. Fo

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/244&oldid=1324821" இலிருந்து மீள்விக்கப்பட்டது