பக்கம்:தரும தீபிகை 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 த ரும தீ பி. கை

"மக்கள் உடம்பு பெறற்கு அரிது.” (அறநெறிச் சாரம்) "புன்மரம் நெளிபுழுப் புள் விலங்கெனும்

பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே வன்மைகொள் நிலமிசை மக்கள் ஆகுதல் கன்மைகொள் உயிர்க்கலால் அரிது நந்தியே."

(பிரபுலிங்க லீலை) "அரிதாம் பிறப்புள் உயர் மானிடத்தின் அடைவுற்று

வைகல்” (தணிகைப் புராணம்) "உற்ற யோனிகள் தம்மில் உற்பவியாமல் மானுடஉற்பவம் பெற்று வாழுதல் அரிது.” (பாரதம்) 'தேரிற் சதுர யுகமிரண்டாயிரம் காட்டிங்க ளாண்டு

ஒளின் அங் நூற்றில் அயன்மாண்டு உகாந்தமு முற்றுத்தென்பால்

சேரும் நுகத்துளேயுள் வடபாற்கழி செல் எளிது சாரும் பிறப்பொழித் திம்மானிடத்திற் சனிக்கரிதே."

(அறிவானந்த சித்தி) "அண்டசம் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயு சத்தோடு

எண்தரு காலெண்பத்து நான்கு நூ ருயிரத்தான் உண்டுபல்யோனியெல்லாம் ஒழித்து மானுடத்துதித்தல் கண்டிடிற் கடலேக் கையால் ந்ேதினன் காரியங்காண்.

(சிவஞான சித்தியார்)

"அரிஅ அரிது மானுடராதல் அரிது.” (ஒளவையார்) * 'எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்

யாதினும் அரிது அரிதுகாண்.” (தாயுமானவர்)

இவ்வாறு நூலோர் பலரும் நுவன்றிருத்தலால் இப் பிறவிப் பேற்றின் அருமையை மேலோர் எவ்வாறு எண்ணியுள்ளனர் என்பது எளிது புலம்ை. அரிய இதல்ை உரியதை அடை க.

18. பெறலரிய பேருகப் பெற்ற வுடல்தான்

இறலெளிதா யுற்ற இயல்பால்-அறகலனை ஒர்ந்து விரைந்தே உறுதிசெய்க ஒராமல் சோர்ந்தாய் இழந்தாய் துணை. - (E)

இ-ள் பெரிதும் அரிதாகப் பெறப்பட்டுள்ள இவ் வுடம்பு மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/25&oldid=1324593" இலிருந்து மீள்விக்கப்பட்டது