பக்கம்:தரும தீபிகை 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நூ ல் , 24.3

இந்த இனிய கிழல்களில் ஒதுங்க வில்லையானுல் கோடை வெயிலில் சிக்கிய மானினம்போல் ஆருயிர்கள் அகாதாவாய் அலைந்து கிரிந்து அலமங் துழல்வனவாம்.

- நூலையும் நட்பையும் கனிகள் என்றது அவற்றின் நீர்மையும் சீர்மையும் கினைந்து. இனிய சுவை சாந்து என்றும் இ ன் ப ம்

வருதலால் அவை இங்கனம் இசைக்க வந்தன.

வேறு வகைப்பட்ட நூல்களை எல்லாம் ஒருங்கே படித்து

נה: L_J துண்மாண் துழைபுலம் உடையாாய் உலகில் ஒங்கி யிருப்பினும் உள்ளே சீலம் இலாாயின் அவர் மேலோர் ஆகார் ஆதலால் துண் அறிவோடு சீலமும் வேண்டும் எனச் சால்பின் கோலம் காண நேர்ந்தது.

சிறந்த கல்வியறிவும் உயர்ந்த ஒழுக்கமு முடைய சான்ருேர் கேண்மை வான்ருேய் அமுது என என்றும் ஆன்ற மதிப்பும் அமைதியும் இன்பமும் அருளிவரும் என்க.

நூல், உருவம் மறைந்த மேலோாது உயிரின் சாாம்; சால்பு டையார் நேரே உருவொடு திகழும் சிலவான்கள். நாலின் சுவை போல் இவரது கேண்மையும் ஆன்ம போகமாய் மேன்மையை விளைக்கும் ஆதலால் இாண்டும் இணேத்து எண்ண வந்தன.

'நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு, 22 (குறள் 783) நாலும் மேலோர் தொடர்பும் இன்ப ஊற்ரும் என இஃது உணர்த்தி யுள்ளமை அறிக.

உயர்ந்த நூலையும் சிறந்த மேலோரையும் என்றும் உறுதித் துணையாக உவத்துகொள்க என்பது கருத்து.

196. மேலான எண்ணங்கள் மேவி வெளியுலகின்

பாலாகி திே படிந்துமே-நாலாகி வந்துள அந்த வகைதெரிந்து மாண்புணர்ந்து முந்துளங் கொள்க முனோத்து. (*)

இ-ள்.

உயர்க்க மேதைகளுடைய சிறந்த எண்ணங்களே நூல்கள்

1.

என உருவாகி உலகில் வெளிவந்துள்ளன; அவ் வுண்மையை உணர்ந்து உறுதி கலங்களை ஒர்ந்து கொள்க என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/250&oldid=1324827" இலிருந்து மீள்விக்கப்பட்டது