பக்கம்:தரும தீபிகை 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. த ரும தீ பி கை .

நூல்கள் என்பன மேலோர்களுடைய சரித்திரங்கள், தெய் வத் துதிகள், நீதிமுறைகள், உலக நிலைமைகள், கத்துவ நியமங் கள் எனப் பல வகைகளாய்ப் பாத்து விரிந்துள்ளன.

இதிகாசம், புராணம், காவியம் முதலியன யாவும் உன்னத மான உறுதி கலங்களை கன்னயமாக உணர்க்கி மனித இனத்தைப் புனிதப் படுத்தி இனிது உயர்த்துவதையே குறிக்கோள ாகக் கொண்டிருக்கின்றன.

மேல் ஆன எண்ணங்கள் என்றது தம்மை புடையாாை மேலான நிலைமையில் உயர்த்தி மேன்மை புரியும் தன்மைகளை.

அத்தகைய நல்ல தகைமைகளே சொல்லுருவில் அமைந்து, பாவினங்களில் படிந்து காவியங்களாய்க் கலித்திருக்கலால் பூவுல கில் தேவியல்பாய் அவை சிறந்து கிற்கின்றன.

அந்த கிலைமையை உணர்ந்து நூல்களைப் பயின்று தலைமை யான தன்மையை 岛 அடைய வேண்டும்.

முந்து உளம் கொள்க முனைந்து என்றது இளமையிலேயே நால்களை விழைந்து பழகிக் கொள்க என்றவாறு.

எட்டில் எழுத்து வடிவாய் எதோ உள்ளது என உன் பாட் டில் உழன்று ஒழியாதே; புத்தகங்கள் புத்துயிர் அளிக்கும் புத்த முகங்கள் எனத் தெளித்து உய்த்துணர்வுடன் ஊ ன் றி ஒதி உயர்ந்து கொள்க.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

197, வள்ளுவர் கம்பரென மாண்டகம் முன்னேர்கள் துள்ளுமுயர் துலுருவாய்த் தோன்றியுளார்-தெள்ளுபுகழ் பூண்டு திகழுமப் புண்ணியரைக் கூடினின்பம் நீண்டு விளையும் கிலேத்து. (or) இ-ள். நம் முன்னேர்களாகிய வள்ளுவர் கம்பர் முதலிய மேலோர் களே நூல்களாய் மீண்டு ஈண்டு வந்துள்ளனர் ; அக்கப் புண்ணிய சீலர்களைக் கண்டு மகிழ்ந்து நாளும் பழகிவரின் உயர்ந்த இன்ப நலங்கள் விளைந்துவரும் என்றவாறு.

ஈம் முன்னேர் என்றது உரிமை உணர்ந்து உள்ளம் உருக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/251&oldid=1324828" இலிருந்து மீள்விக்கப்பட்டது