பக்கம்:தரும தீபிகை 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நூ ல். 24.5

| இக்காட்டில் நமக்கு முன் வாழ்ந்து கமக்குப் பின் வருகின்ற சக்கதிகளுக்காக உறுதிகலங்களை அன்புரிமையுடன் அருளியிருக் கும் பெரியோர்களை அறியாதிருப்பது பெரிதும் பிழையாம். பிறந்த ஒவ்வொருவரும் கமது மூதாதையருடைய மேகா விலா சக்தில் ஏதாவது ஒரளவு பங்கு பெறவில்லை யாயின் அவர் இங்கு வந்ததில் யாகம் பயனில்லையாம். உரிய மேதையை இழந்து விடின் பெரிய பேகையாய் உழந்துபட நேரும்.

மாண்ட என்றது மாட்சிமை கிறைந்த அவரது மகிமை தெரியவந்தது. மாண்புடைய அம்மேலோர்கள் நால் உருவங் களில் இன்று நம் இடையே உலாவி யிருக்கின்றனர்.

துள்ளும் உயர் நூல் என்றது உள்ளுக்கோலும் உள்ளமும் உயிரும் உவந்து களிக்கும்படி உணர்வு நலங்களை ஊட்டியருளும் உயர்வு நோக்கி

பெற்ற தந்தை உற்ற பிள்ளைக்குச் சொல்வதினும் எத்தனே யோ மடங்கு கருணேயுடன் அரிய கலங்களை இனிமையாக உள்ளங்கனிந்து அவர் உாைத்துள்ளனர். *

பெற்றவரும் கற்குருவும் பேணி ஒருபொருளே உற்றிருகால் அன்றி உரைசெய்யார்-பற்றி ஒருபொருளைப் பத்துக் குறள்களால் செப்பித் தருகையால் வள்ளுவரே காய். '

என்னும் இதல்ை அத்தாதாவின் ககைமை புலம்ை. சொல் லுகின்ற இனிமையும் விதயமும் அதிக யமுடையன.

' கொல்லா கலந்தது கோன்மை ; பிறர் திமை o சொல்லா கலத்தது சால்பு, ! (குறள், 984)

மனிதனது சொல்லும் செயலும் தாய்மையுறுமாறு சொல் விய படியிது. இதன் உள்ளுறை உண்மையை உணரவேண்டும்.

எவ்வுயிர்க்கும் இடர்செய்யாதே எவர் தீமையும் பேசாதே என்பாள் இவ்வாறு ர்ேமையும் சீர்மையும் கூர்மையும் குலாவக் கூறியிருக்கிரு.ர். கலமும், சான்ருண்மையும் இங்கே தவமாய் நடிக்கின்றன. சிறந்த கவ சீலனுகவும், உயர்க்க குலமகனுகவும் 母 உய வேண்டுமாயின் இவ் இயல்பு உன்னிடம் அமை க்கிருக்க வேண்டும் என்பதாம். உணர் ஷ் அதி உயிர்க்கு அ முகமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/252&oldid=1324829" இலிருந்து மீள்விக்கப்பட்டது