பக்கம்:தரும தீபிகை 1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.6 த ரும தீ பி. கை.

இங்ானம் அறிவுருவாய் அருகமர்த்து அசிப் பல உறுதி நலங்களை நாளும் தேவர் அருளி வருகின்ருர். மேன்மையான எண்ணங்களை உணர்த்தி யருளும் இத்தகைய புண்ணியமூர்க்கி களைப் பொருங்கி யிருந்தால், உள்ளம் புனிதமாம் ; ஆகவே இரு மையும் பெருமையாய் இன்ப கலங்கள் பெருகி எழும் என்க. மேலோாான நாலோர் பலர் இருக்க இருண்ாை மாக்திாம் வரைந்து குறிக்கது, தலைமையும் கிலைமையும் கருதி.

சுட்டிய இவர் முதலாக ஒட்டிய பலரையும் கினேந்து துர்ல் களில் படிந்து மால்களை ஒழித்து சால்படைந்து கொள்க.

198. உண்மையுறு துாய வுயர்நூல் உயிரூறித் தண்மையுறு கற்பகம்போல் தான் வளரும்-வெண்மையாய் வன்பூ டுறக்கலித்த மானுச் சிறு நால்கள் புன்பூடு போல் மறைந்து போம். ) ہے{{

இ-ள். உண்மையான உயர்ந்த நூல்கள் மக்களுடைய உயிர்களில்

ஊறிக் கற்பகம்போல் சிறந்து விளங்கும் ; வெண்மையான புல் விய நால்கள் இழிக்க பூடுகள் போல் எழுந்து விாைந்து மறைந்து

போம் என்றவாறு.

சக்தியமும் சித்த சுக்கியும் வாய்ந்த உக்தடி உள்ளத்தி லிருந்த உதித்த எண்ணங்கள் எல்லா உயிர்களுக்கும் இன்ப மாய் எங்கும் ஒளிவிசி என்றும் குன்ருமல் கின்று கிலவும்.

அந்த அருமைக் கருத்துக்கள் கிறைந்த புனித நூல்கள் மனித இனத்துக்கு மகிமை மிகக் கந்து யாண்டும் இனிமை சாந்து நாளும் புதுமையாய் விழுமிய கிலையில் விளங்கி கிற்றலால் அவை கற்பகம் என வந்தன. == - -

எனறும புலாத யா ணுர்நாட்.செல்லு கினும் கின் ஹலர்ந்து தேன்பிவிற்றும் நீர்மையதாய்க்

குன் முத

செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். '

(திருவள்ளுவ மாலை 3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/253&oldid=1324830" இலிருந்து மீள்விக்கப்பட்டது