பக்கம்:தரும தீபிகை 1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நூ ல். 24.7

என க் திருக்குறளைக் குறித்து இறையனர் அருளி யுள்ளது ஈண்டு எண்ணத் தக்கது. பிலிற்றும் - சொரியும்,

கருதிய நலங்களே யெல்லாம் உரிமையுடன் உகவி யருளும் தெய்வத் கருவைப் போல் உயிர்களுக்கு இன்பமாய் உறுதி நலம் பயந்து உயர் நூல் உய்வைத் கரும் என்க. உண்மையும் தாய்மை யும தண்மையும் அதன் தன்மைகளாய் வங்தன.

மேலான நூல் மக்களுடைய உள்ளங்களுள் வேரூன்றி உள் ளமையால் அது என்றும் கிலேயாய்ச் செழித்து கின்று யாண்டும் சிறந்து திகழ்கின்றது.

மாணுச் சிறுநூல் என்றது உணர்வு நலமின்றி ஊனமான எனங்களை. நல்ல கருத்துக்கள் இல்லாமல் புல்லிய சொற்களால் முடைந்தன நூல்கள் போல் மிடைங்து வெளிவரினும் விரைவில் அழித்துபடும்.

புன் பூடு போல் மறைந்து போம் ”

--- என்றது அவற்றின் விளைவும் அழிவும் தெளிய வந்தது. புன் பூடு=புல்லிய பூண்டு. என்றது காளானே.

மழைக் காலத்தில் குடைக் காளான்கள் பல கி ல த் தி ல் கிளைத்து எழும்; எழுந்தபடியே அவை இருக்க இடமும் தெரியா மல் விாைந்து அழிந்து போம் ஞான சூனியமான புல்லிய நால் களும் கால வேற்றுமையால் கலித்து எழும்; எழினும் உலகில் நிலைபெருது விரைவில் அழிவுறும் என்க.

கம்பகம் போன்ற அம்புதமான உயர்ந்த நூல்களை உவந்து படி, அற்பங்களை விழைந்து பாசாகே என்பது கருத்து.

199. பாலும் பழமும் பருகி விழுங்குவார் -

மேலென் றிழிவை மிகவிழைவார்-சேலுண்ட கண்ணுரைக் கண்ணிக் கருத்தழிவார் கல்வி,நால் எண்ணுர் இவரிருக்தும் என் ? (க) இ-ள். பழங்களே விழுங்கிப் பாலைப் பருகி இழிவை மேலாக விரும் பிக் களிமயக்குடன் விழைவு மீதார்ந்து உலகில் உலாவுகின்ற பலர் நல்ல கல்வி நூல்களை உவந்துகொள்ளாமல் ஒதுங்குகின்ற னர்; என்னே இவர் வாழ்வு ? என்றவாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/254&oldid=1324831" இலிருந்து மீள்விக்கப்பட்டது