பக்கம்:தரும தீபிகை 1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 த ரும தீ பிகை .

இது, நூல் பயிலாகார் சால்பு அடையார் என்கின்றது.

பால் பழம் என்றது. செல்வ வளம் தெரிய வங்கது. பருக அம் விழுங்கலும் கிால்கிரை. பழம்தின் பாலேக் குடிப்பதுதான் முறை ஆயினும், பொறி நகர்ச்சியில் வெறி மண்டி கிற்கும் அவ ாது மிருக இச்சையின் நிலை தெரிய முறை பிறழ்ந்து கின்றது. விழுங்கி என்றது இழிவுக் குறிப்பு. |

மேல் என்று இழிவை மிக விழைவார் என்றது உலக காட் டம்ான சிறிய பதவிகளில் .ெ ப. ரி ய மோகிகளாய் மத மீறி கிற்ப வரை.

சேல் உண்ட கண்ணுர் என்றது மங்கையாை. கண்ணி அழி தலாவது அவாை எண்ணி இழி கலை. கண்ணுதல் = கினைந்து உருகுதல். மால் உண்ட மனத்தர் அால் உ ண்ணுது ஒழிகின்ருர். மனிதர் என வெளிவந்தவருள் பலர் உலக போகங்கள் எல் லாம் வேண்டும் என்.று அல்லும் பகலும் அவாவி அலைகின்ருர்; நல்ல உயர்ந்த போகமாகிய இனிய நூல்களை விழைந்து பாாாமல் அவர் ஒழிந்து போகின் ருர், அப்போக்கை கினேந்து இாங்கியபடி யிது. நூல் நோக்கம் பெற்று அவர் மேல் நோக்க வேண்டும்.

அால் அறிவை வளர்க்கும்; அதனுல் ஆன்ம ஒளி புண்டாம். இங்ானம் உயிருகிய மான உயர்தால்களைப் படியாமல் பெரிய மனி தர் என உலகில் தலைநீட்டி வருதல் பெரிய புலையாட்டமாம்.

செந்தமிழ் நூல்களை இங்க நாட்டவர் சித்தியா கிருத்தல் போல் வேறு எங்க காடும் இருக்க து இல்லை. இருக்கவும் முடி யாது. இத் தேசத்தில் இப்பொழுது இாண்டுகோடி தமிழ் மக்கள் உள்ளனர்; ஒரு நல்ல நூலை ஐக்.து. புக்ககங்கள் அச்சிடுதற்கு அறிஞர் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் எதை உணர்த்து ன்ெறது ? அதனை ஊன்றி உண வேண்டும். * இருநூறு லட்சம்பேர் இனிய தமிழ் மக்கள் என இக்காட் டுள்ளார்; ஒருது புத்தகங்கள் ஒருபகிப்பில் பதிவுசெய்ய உள்ளம் அஞ்சிப், பெரு நூல்கள் பதியாமல் கலேவல்லோர் பெயர்கின்ருர்; பெயர்ச்சி எல்லாம் வருநூல்கள் பேணுக மதியிலிகள் எனும்பெயாை வளர்த்த கன்றே ’’

இவ்வாறு பழி வளர விழி துயின்று கிடக்கலாமா ? தம் காய் மொழி நூலைத் தகவுடன் விழைந்து உவத்து பயின் ஒளி டெற வேண்டும். பிறந்த பயனே உனாகிருப்பது பேதைமை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/255&oldid=1324832" இலிருந்து மீள்விக்கப்பட்டது