பக்கம்:தரும தீபிகை 1.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நூ ல். 249

கல்விண்ல் எண்னர் இவர் இருந்தும் என்? என்றது அவர் இருப்பதால் தமிழ் மொழிக்கு யாதும் பயன் இல்லேயே என்.று வருந்திநொந்தவாரும். அவர் கிருக்கி வாழ வேண்டும்.

பாலைக் குடித்து உன் உடலை வளர்ப்பது போல், நூலைப் படித்து உயிரை வளர்த்தருள்; இவ்வளர்ச்சி யின்றேல் அவ்ஆனப் பெருக்கம் ஈன மாகும்.

உள் ஒளி சாந்து, உணர்வு கனிச்து, உயர்இன்பம் தருகின்ற கல்வி நாலை உவந்துகொண்டவரே உயர்க்கவாாவர்; அவ் வுயர்ச் சியை இழந்து இழித்துபடாமல் விாைந்து உயர்த்து கொள்க.

300. பாலிழங்த பிள்ளை பதியிழங்த மங்கைசெங்

கோலிழந்த மன்னன் கொழுங்கலேயின்-து.ாலிழந்த மக்களிவர் வாழ்வு மதியிழந்த வானம்போல் பக்கம் இருண்டு படும். o (ιδ)

இ-ள். பால் இழங்க பிள்ளையும்,பதி இழந்த மங்கையும், செங்கோல் இழந்த அரசனும், சிறந்த நூல் இழக்க மக்களும் ஆகிய இவர் மதி இழந்த வானம்போல் பொலிவிழங்து இழிந்து படுவர் என்க.

இது, மனித வாழ்வு ஒளிபெற வழி குறித்துள்ளது. அால் இழக்க மக்களது கிலைமையை விளக்குதற்குப் பால் இழந்த பிள்ளை முதலியன உடன் எண்ண ைேர்த்தன.

பிள்ளைக்குப் பால், மனைவிக்குப் பதி, மன்னனுக்குச் செங் கோல், மாந்தர்க்கு நூல், வானுக்கு மதி முறையே உறுதியும் இன்பமும் பெருமையும் உயர்வும் ஒளியும் உதவி யருள்கின்றன.

பாலை முதலில் எடுத்து மதியில் முடித்தது, பிள்ளையிலிருந்து தொடர்ந்து நோக்கி உள்ள கலங்களை ஊன்றி ஒர்த்து கொள்ள.

பால் குடியாக பிள்ளை உடல் மெலிந்து ஊனம் அடைகின் றது; நால் படியாக ம னி த ன் அறிவு குறைக்து அவலம் உறுகின்ருன். உடற்குப் பால்போல் உயிர்க்கு தால். *

பதி இழந்த மங்கை இன்ப கலங்களை இழந்து விதவையாய் இழிந்து படுகின்ருள். மதி நால் இழந்தவன் உணர்வின்பங்கள் ஒழித்து ஊனமாய் ஈனமடைகின்றன்.

32 . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/256&oldid=1324833" இலிருந்து மீள்விக்கப்பட்டது