பக்கம்:தரும தீபிகை 1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. க வி . 253

ஊன்றிய உணர்வுக் காட்சியில் கவி இன்பம் . தோன்றுகின் m:து; ஆகவே கருத்து ஊன்றி. கோக்கல் நகர்ச்சிக்குக் கருவியாய் நேர்ந்தது. உள்ளம் துணுகி நோக்கிய பொழுதுதான் உணர்

வின்பம் வெள்ளமாய் எழுகின்றது.

“The power of concentration is the only key to the treaspre-house of knowledge.” “ -o/ö, -9so கருவூலத்திற்கு மன ஒருமையே திறவுகோல் ’’ என விவேகானந்தர் கூறியுள்ள தாம் ஈண்டு அறிய உரியது. i.

தோண்டச் சுரக்கும் நீர் ; ஈயச்சாக்கும் சீர், உண்ணச் சுயக்கும் பால்; உணாச் சுரக்கும் நூல் என்க.

பிறப்பில் மனிதன் ஆயினும் கவியின் சுவையை நுகர்கின்ற வன் சிறப்புடைய கேவரினும் சிறந்தவன் ஆகின்ருன். அமுதத் தையும் எளிதாக கினைந்து அவன் இகழ்ந்து விடுகின்ருன்.

தன்னை நுகர்ந்தவரை உயர்ந்த பேரின்ப நிலையில் உயர்த்தி அருளுதலால் கவி புவியில் ஒரு புத்த முதம் என வக்கது.

  • துகருந்தோறும் புதிது பு:கி காய்ப் பெருகி என்றும் குன்ரு மல் அதிசய இன்பம் கத்துவருகலால் புதுமை அடைபெற்றது. அவிச் சுவை ஏற ஏற உடல்கொழுத்து உள்ளம் மழுங்கு கின்றது ; கவிச்சுவை பருகப் பருக உணர்வொளி விசி உயிர் உயரின்பம் ஆகின்றது. s

சித்து = அறிவு. அமுதம்= இனிமை. . கவிச்சுவையாளர் ஞானகலங் கனிந்து ஆனந்த கிலேயில் திகழ்கின்ருர். அவருடைய உணர்வும் வாழ்வும் காட்சியும் கருத் தும் உயர்ந்த நெறியில் சிறந்து மிளிர்கின்றன .

கல்வியால் மிருகத் தன்மை நீங்கி மனிதன் உயர்கின்ருன். அங்கனம் கற்று உயர்ந்தவர்களுள் கவிச்சுவை நுகரும் பேறு பெற்றவர்கள் புவியில் ஒரு தெய்வத் திருவினாாய்க் கிகழ்ந்து கிற்கின்ருர்.

தம்மை நகர்கின்றவர்களுக்கு அக்கமில் இன்பம் அளித் தருளுகின்ற செந்தமிழ்க் கவிகளை மன்பதை பருகி மகிழவேண் டும் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/260&oldid=1324837" இலிருந்து மீள்விக்கப்பட்டது