பக்கம்:தரும தீபிகை 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*254. த ரு ம தி பி கை

208. பொறியின்பம் எல்லாம் புலையாய் ஒழிய

அறிவின்பம் என்றும் அறமாய்-நெறியின்ப. தங்தருளும் அங்தத் தனிகலங்கள் இன்கவியுள் வங்தருளும் கன்கு வளர்த்து. (உ)

இ-ள். பொறிகளால் நுகர்கின்ற போகங்கள் யாவும் ஈனமாய் இழி ந்து போகின்றன ; அறிவின்பம் என்றும் புண்ணிய கிலையமாய்ப் பொலிந்து விளங்குகின்றது ; அந்தப் பேரின் பங்கள் கவிகளில் விளைந்து வருகின்றன என்ற வாறு.

பொறி என்றது. மெய் வாய் கண் முதலிய கருவிகளே. போக ங்களே நகர்தற்கு உரிமையாய் அமைந்துள்ள இவை இந்திரியங்

கள் எனப்படும்.

ஐந்து பொறிகளாலும் அருங்கல் முதலியனவற்றை உயிரி னங்கள் நுகர்ந்து வருகின்றன. இப்பொறி நகர்ச்சிகள் உடல் அளவில் கின்று இளிவாய் ஒழிந்துபோகின்றன.

இவை உடம்பின் புறத்தே உள்ளன. அகத்தில் அமர்ந் துள்ள அறிவின் நுகர்வு அகிமேன்மையானது.

இனிய உணவு, இன்னிசை, அரிய காட்சி முதலியன யாதும் இல்லாமலே அறிவு கனி கிலையில் இன்பம் நுகர்கின்றது. அந்த இன்பம் புனிதம் மிக வுடையது. புண்ணியம் கிறைந்தது. உன்ன கமான உயிர்கிலையிலேயே உலாவி ஒளி சிறந்துவருதலால் அதில் என்றும் தெளிவான பேரின்ப விளைவே பெருகி எழுகின்றது.

கரும கலம் கனிந்த அத்தகைய அரிய அறிவின்சுவை கவி யின் கண்னேயே கனிந்திருக்கின்றது.

அவியினும் இனியதான கவியின் சுவையைக் கலைஞன் துணுகி நகருங்கால் புலையான உலககிலையை மறந்துவிடுகின்ருன்.

உள்ளம் உருகி உணர்வு பெருகி உயிர் பாவசமாகின்ருன்.

" தேன்படிக்கும் அமுகாம் உன் கிருப்பாட்டைத் தினந்தோறும்

1 -- கான்படிக்கும் போதென்னே நான் அறியேன்; நா ஒன்ருே, ஊன்படிக்கும்; உளம்படிக்கும்; உயிர்படிக்கும்; உயிர்க்குயிரும் தான்படிக்கும்; அநுபவம்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.(1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/261&oldid=1324838" இலிருந்து மீள்விக்கப்பட்டது