பக்கம்:தரும தீபிகை 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. க வி. *》序、

வான் கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே " தேன் கலந்து, பால்கலங்து, செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. : (3)

தேவா, திருவாசகங்களிலுள்ள பாடல்களின் இன்ப நலங் களை நுகர்ந்து மகிழ்ந்த இராமலிங்க சுவாமிகள் இங்கனம் அன்பு ததும்பத் தமது அனுபவத்தை வெளியிட்டிருக்கிரு.ர்.

கவிச்சுவை அமுதினும் இனியது; உயிரைப் பாவசமாக்கி உயர் பேரின்பம் தருவது என்ற கல்ை அதன் அருமைப் பண்பு கள் அறியலாகும். |

தெய்வத் திருவருள் கோய்ந்த சிறங் க மேதைகளிட மிருந்து பிறந்து வந்தன ஆதலால் கவிகள் உயிர்களுக்கு உயர்க்க இன்ப நலங்களை உதவி யருள்கின்றன.

அறிவமுகமான இனிய கவிச் சுவைகளை நுகர்ந்த போதே மனிதன் பிறந்த பெரும் பயனைப் பெற்றவன் ஆகின்ருன்.

204. காலத் திரையில் கரத்து கழிந்தவெலாம்

சிலத் திரையில் தெளிவாக்கி-ஞாலத்தின் கண்ணெதிரே அன்பாகக் காட்டும் கவியுருவை எண்ணெதிரே இன்டிம் எழும். (*)

இ-ள். காலமாகிய திசையில் மறைந்து ஒளிந்து போன பொருள் களை எல்லாம் செவ்வையாகத் தெளிவாக்கி உலக மக்கள் கண்டு மகிழும்படி கவிகள் கொண்டு வந்து காட்டுகின்றன; அக் காட்சி

கள் பேரின்ப நிலையங்களாய்ப் பெருகி யுள்ளன என்றவாறு.

உலகில் தோன்றுகின்ற பொருள்கள் எல்லாம் பிறத்தல் வளர்தல் அழிதல் என்னும் மூவகை கிலைகளே என்றும் நிலையாக உடையன. இடம் பொழுதுகளால் இயங்கி மிளிர்கின்றன.

காலம் எல்லாவற்றையும் கவர்ந்து கொள்ளுகின்றன. அத ல்ை மறைக்கப்பட்டன அளவிட லரியன. இறக்க காலம் என் லும் பாக்க கிமையால் மறைந்து போயுள்ள எத்தனையோ இனிய பொருள்களைக் கவிகள் தம் கண் முன் கொண்டுவந்து திறந்து காட்டுகின்றன. அதில் மாட்சியும் இன்பமும் மருவி யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/262&oldid=1324839" இலிருந்து மீள்விக்கப்பட்டது