பக்கம்:தரும தீபிகை 1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 த ரு ம தீ பி. கை.

அல்லன. ஒழித்த நல்லனவே கயமாகக் காட்கிென்றமையால் அக்காட்சியில் டல்வகை கலங்கள் படிந்து நல்லருள்புரிகின்றன.

“Poetry is the record of the best and happiest in moments of the happiest and best minds " " 2-uffāh gaboo மனிதர்களுடைய அரிய பெரிய சம்பவங்களின் இனிய சாசன

  • :

மாகக் கவிகள் அமைந்திருக்கின்றன. ’’ என்று ஷெல்லி என்னும்

மேல்நாட்டுப் புலவர் சொல்லி யுள்ளார்.

காணுத இடத்தில் அறியாத காலத்தில் இருக்க அரிய மனிதர்களை எல்லாம் கவிகளில் நேரே கண்டு நாம் உவந்து கொள்ளுகின் ருேம். ஒர் அற்புதமான காட்சிச் சாலைபோல் அவை நமக்கு மாட்சி புரிந்து வருகின்றன.

எத்தனே அாசர்கள், எவ்வளவு வீரர்கள்; எத்துனே வள்ளல் கள் நம் முன் உத்தம கிலையில் கோன்றி உவகை விளைத்தருள் கின்றனர். -

"கலையினது அகலமும், காட்சிக்கு இன்பமும்,

சிலையினது அகலமும், வீணேச் செல்வமும், மலையினின் அகலிய மார்பன் அல்லதிவ் உலகினில் இலோன ஒருவன் ஆயினன். : (சித்தாமணி) சீவகன் என்னும் அரசிளங் குமான இதில் காண்கின்ருேம். அறிவு அழகு விாம் முதலிய நீர்மைகளில் அவன் சீர்மை எய்தி யுள்ளமை தெரிந்து ஆர்வம் மீதுர்கின்ருேம்.

அறுகுளத்து உகுத்தும் அகல்வயற் பொழிந்தும் உறுமிடத்து உதவாது உவர்கிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடை மடம் படுதல் அல்லது - படைமடம் படான்.பிறர் படைமயக் குறினே. (புறம்) பேகன் என்னும் வள்ளலை இப்பாட்டு காட்டியுள்ளது. அறு குளம்=ர்ே அற்ற ஏரி. மேகம் போல் பேகன் யார்க்கும் வரை யாது உதவினன். தகுதியில்லாதவர்க்கும் மிகுதியாகக் கொடுத் தான். அகனல் கொடைமடம் என ஒர் உயர்பெயர் பெற்ருன். போரில் கேரியணுய் நின்று வீரியம் புரிந்தமையால் படை மடம் படாதவன் என்னும் பான்மையில் உயர்ந்தான் என அவனது

மேன்மை கிலைகளை யெல்லாம் இதில் அறிந்து மகிழ்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/263&oldid=1324840" இலிருந்து மீள்விக்கப்பட்டது