பக்கம்:தரும தீபிகை 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:58 த ரு ம தி பி ைக.

எண்ணும்கொறும் என்றது கவிச் சுவையின் நுகர்ச்சி உணர வந்தது. உணர்வில் ஊறுகிற இன்பம் ஆகலால் கருத் அான்றிக் காணும் அளவே அது கனிந்து பெருகுகின்றது.

" சேமமிகுங் திருவாத ஆர்த்தேவென் றுலகுபுகழ்

மாமணியே .ே உரைத்த வாசகத்தை எண்னுதொறும் காமமிகு காதலன் தன் கலவிதனேக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன்பு எய்துவதே...? இராமலிங்க அடிகள் திருவாசகத்தை உவந்து இங்ங்னம் புகழ்ந்திருக்கிருர், ஆயும் தோறும் இன்பம் சுரக்கும் கவிச் சுவை, கோயும் தோறும் இன்பம் சாக்கும் கலவிச்சுவையோடு கருத வந்தது. பேரின்ப நிலைக்குச் சிற்றின்பம் ஒாளவில்

உவமையாயது .

" பாட்டில் உறும் அங்தப் பரமசுகம் விண்ணவர்தம்

காட்டிலும் உண்டோ ?’ என்றது அதன் கயனே நயந்து «5, ЛГ35??? Г. தேக போகங்கள் கிறைந்துள்ளது தெய்வ வுலகம். அங்கே ஆன்ம போகமாகிய அறிவின்பம் அருமையாயது. * இம்பர் காட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசாண்டிருந்தாலும்

உம்பர் காட்டில் கற்பகக்கா ஒங்கு கீழல் இருந்தாலும் செம்பொன் மேரு வனேயபுயத் திறல்சேர் இராமன் திருக்கதையில் கம்பகாடன் கவிதையிற்போல் கற்ருேர்க்கு இதயம் களியாதே. '

இந்திய போகமும் கம்பன் கவி இன்பக்கிற்கு ஈடாகாது என இஃது உணர்த்தி கிற்றல் அறிக. உணர்வொளி சாந்து இனிமை கனிந்து கவிகள் உயர்பேரின் பமாய் கிலவியுள்ளன.

306. உருவுயிர் என்ன உரையும் பொருளும்

மருவி இனிது மனங் து-திருவி லுயர் செய்யுளெனப் பேர்படைத்துச் செவ்வியபே ரின்பகலம் செய்யும் கெடிது சிறந்து. (சு)

இ-ள். சொல்லும் பொருளும் உடலும் உயிரும்போல் மருவி அறிவு மணம் கமழ்ந்து அழகு கிறைந்து செய்யுள் என ஒர் கிவ் விய காமம் எய்தி மன்பதைக்கு என்றும் சிறந்த இன்பநலங்களைச் செய்து உய்தி பெய்து வருகின்றன என்றவாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/265&oldid=1324842" இலிருந்து மீள்விக்கப்பட்டது