பக்கம்:தரும தீபிகை 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. க வி. 259

இது, கவியின் அமைதியை உணர்த்துகின்றது. உரையை உரு என உவமித்தது புற அமைதி நோக்கி. பொருளே உயிர் என்றது அக கிலை கருதி. அறிவு கலங்கள் சாங்துள்ள மையால் பொருள் உயிர் என வந்தது. *

அழகிய வடிவும் விழுமிய குணமும் மருவிய ஒரு குல மகன் போல் தனி அமைந்துள்ள இனிய கவிகளே இன்பம் கிறைந்து மன்பதைக்கு என்றும் இதம் புரிந்து வருகின்றன.

இராமனேக் காணுந்தோறும் கருதுக்தோறும் கழிபேரு வகை ஆகல்போல் இனிய கவிகளை ஒதுங்கோறும் உணருங் தோறும் உயர் பேரின்பம் விளைகின்றது.

எழுத்து வடிவில் இசைந்திருப்பினும் அரிய கவிகள் ஒரு சக்காவர்த்தித் திருமகன் என கின்று அறிவுலகை என்றும் ஆட்சிபுரிந்து வருகின்றன.

சிறந்த அரசனது ஆட்சி சிறிது காலம் விளங்கி கின்று பின்பு மறைந்து போகின்றது. கவியின் ஆட்சி என்றும் குன் ருமல் யாண்டும் நிலையாய் கின்று கிலவுகின்றது.

கெடிது சிறந்து இன் பநலம் செய்யும் ' என்றது. செய்யு ளின் கிலைமையும் நீர்மையும் அறிய வக்கது.

உணர்ச்சிக்கு உயர்ச்சி யுதவி ஒளி புரிந்து வருதலால் கவி உயிர்க்கு அமுதமாய்ச் சுவை சாந்துள்ளது.

செய்யுள் மெய்யுயிர் உடையது ; திவ்விய தலம் கனித்தது : செவ்விய சுவை சாந்தது; உய்வகை அருள்வது ; அக்க உயர்க்க உணர்வமுகத்தை உவந்து தகர்க.

வித்தகராய் மேவிகின்ற மேலோர்தம் மேதகவே புத்தக மாகப் பொலிதலால்-கித்தமதைக்

கண்டு வருவார் கரைகாணு இன்ப நலம் கொண்டு திகழ்வார் குணம். '

--- * ,

உயர்ந்த மேதைகளுடைய புக்கிதத்துவங்களே புத்தகங்களாய்ப்

பொலிக் திருக்கின்றன. அவற்றை உய்த்துணர்ந்து கொள்க.

307. புண்ணியன் னிரர் புகழுருக்கள் பேரெழிலாய்க்

கண்ணெதிரே தோன்றிக்களிப்பூட்டி- மண்ணியலின் துன்பத் தொடர்பொன்றும் தோன்ருமல் தொல்கவிகள்

இன்பம் அருளும் இனிது. (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/266&oldid=1324843" இலிருந்து மீள்விக்கப்பட்டது