பக்கம்:தரும தீபிகை 1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?Ꮾ0 த ரு ம தி பி ைக .

புண்ணிய,சீலர்களுடைய புகழ் வடிவங்களைக் கண் எதிாே காட்டி உலக அல்லலை நீக்கித் தலைமையான இன்ப நலங்களைப் பழைய கவிகள் தங்தருளுகின்றன என்றவாறு.

மண் இயலின் துன்பத் தொடர்பு என்றது உலகவாழ்க்கை யில் நிகழுகின்ற கவலைகளை. கவி இன்பத்தைக் காணுங்கால் இப் புவியின் துன்பங்கள் புறம் ஒதுங்கிப் போகின்றன.

பாடல்கள் பலவகையான சுவைகளை யுடையன. கனியே அறிவு நலங்கள் கிறைந்தன ; பழமையான சரித வளங்கள் அமைந்தன என இருவகை கிலையில் அவை மருவிமிளிர்கின்றன. குணங்களை வரைந்து காட்டிக் குணிகளை அணியாக நேர் கிறுத்தி அறிவிற்கு ஒர் அதிசய விருக்கை அவை அருளி வரு கின்றன.

கொடை, விாம், சீலம், கல்வி முதலியவற்றில் உயர்ந்திருக்க நம் முன்னேர்களுடைய கீர்த்திகளைக் கவிகள் ஆர்க்கியுடன் அழகாகக் கொண்டு வந்து காட்டுகின்றன. o

எடுக்க உடம்புகள் அழிந்து போயினும் தன் செயல்களால் எய்திய புகழ்கள் செய்யுள்களில் கிவ்விய உருவங்களாய்க் தோன்றி வியப்பும் மகிழ்ச்சியும் விளைத்து வருகின்றன. பிறர்க்கு என வாழ்தி யாகன் மாறே = எமக்கில் என்னுர்கின் மறங்க ற குழாத்தர்." e

(பதிற்றுப்பத்து, 4) நார்முடிச் சேசல் என்னும் மன்னன் கிலைமையை இது குறித்தது. பிறர் இன்புற்று வாழ அவன் அன்பு செய்து வங் தான். அவன் படைவீரரும் எ வர்க்கும் இல்லை என்னுமல் கொடுத்து கொடைவிாாய் கின்ருர். மறம் = விாம்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் i அறவிலை வணிகன் ஆப் அல்லன். ' (புறம், 134)

ஆய் என்னும் வள்ளல் மறுமையை விரும்பாமல், பிறாது வறுமைக்கு இாங்கியே கொடுத்தான் என அவனது உண்மை யான கருனேக் கொடையை இது விளக்கி யுள்ளது.

தனக்குப் புண்ணியம் வரும் என்று கருதியோ, பிறர்

மதிக்கவேண்டும் என்று எண்ணியோ கொடுப்பது கொடையா

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/267&oldid=1324844" இலிருந்து மீள்விக்கப்பட்டது