பக்கம்:தரும தீபிகை 1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. க வி . 261

காது ; அங்ங்னம் கொடுப்பவர் பண்டம் மாற்றும் வியாபாரிகளே என அவரை இதில் இளித்திருக்கலறிக.

' உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்

பொய்சேண் நீங்கிய வாய்நட் பினேயே ; முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு உயர்ந்த தேளத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்தொழுகலையே.

(மதுரைக்காஞ்சி)

நெடுஞ் செழியன் என்னும் பாண்டிய மன்னன் சக்தியக் திலும் வீாத்திலும் கலை சிறந்து கின்ற கிலைமையை இதல்ை அறிந்துகொள்கின்ருேம்.

மல்ேகலங்கினும், மாதிரம் கலங்கினும், மாதிரங்களில் விண்ைேர் கில்ேகலங்கினும், நெடுங்கடல் கலங்கினும், கிலம்நலங்கினும், சேடன் தலைகலங்கினும், பேரவை மூன்றினும் தளர்வில்ாதவர் கற்ற கல்ைகலங்கினும், போர்முகத்து என்மனம் கலங்குமோ கலங்காதே. ' -- (பாரதம்) கன்னனது மனநிலையையும், விாப்பிரகாபத்தையும் இதில் கண்டு மகிழ்கின்ருேம். இன்னவாறே பலதுறைகளிலும் அரிய புகழ் உருவங்களை நம் கண்முன்கொண்டு வந்து காட்டிக் கவிகள் நமக்கு உறுதி நலங்களை ஊட்டி வருகின்றன.

308. உண்ணும் சுவையொழிய ஒர்சுவையும் காணுமல்

மண்ணின் சுவையாய் மடிகின்ருய்-எண்னும் கவியின் சுவைசிறிது கண்டேயேல் பின்னர் அவியின் சுவை நுகர்வாய் ஆண்டு. (அ)

+ இ-ள் உண்ணுகின்ற உணவுச் சுவை தவிர அறிவுச் சுவை பாதும் அறியாமல் மண்ணின் சுவையாய் மடிகின்ருயே ! நீ கொஞ்சம் கவியின் சுவையைக் கண்டால் பின்பு ஆங்கே அவியின் சுவையை நுகர்வாய் என்றவாறு.

இது, உயிர்க்கு உறுதி கேடுக என்கின்றது. காவுக்குச் சுவையான உணவுகளை உண்டு உடம்பை மட்டும்

ஒம்பி உழலுதல் மிருகக் தன்மையாம். விலங்கினங்கள் பகுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/268&oldid=1324845" இலிருந்து மீள்விக்கப்பட்டது