பக்கம்:தரும தீபிகை 1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 த ரும தி பி கை .

தறிவில்லாதன. மனிதன் விசேட அறிவுடையவன். அத்தகைய விக்ககப் பிறவியைப் பெற்றும் உய்த்துணர்வு இலணுயின் அவன் உயிருடன் செக்தவன் ஆகின்ருன்.

உண்ணும் சுவையாளய்ை ஊனப்பருக்கச் செய்து மண் அக்கே இாையாய் மடிந்துபோகாமல் மதி கலத்திால் கதி நலம்

காணுக. ஆன்ற அறிவு ஊன்றிய பயிற்சியால் உதயமாகின்றது.

நல்ல அறிவுக்குப் பயன் கல்வியைப் பயின்று கலைஞானி யாய்ச் சிறந்து வருதலே ; அவ்வாவு இல்லையாயின் வந்த பிறவி யின் பயனே இழந்து நொந்து படுகின்ருன்.

கல்விமானுய் உயர்ந்தவன் கவியின் சுவையை நுகர்கின்ருன். அந்நகர்ச்சி பேரின்ப நிலையமாய்ப் பெருகி எழுகின்றது. அத ல்ை இவ்வுலகத்திலேயே சுவர்க்க போகக்கை அனுபவிக்க வய்ைச் சகித்திருக்கின் முன். அறிவின்பம் பரமபதமாகின்றது. உள்ளத்தில் உவகையை ஊட்டி உணர்வு நலம் பெருக்கி உயிர்க்கு உறுதி புரிந்தருளுதலால் கவி உயர் போகமாய்ச் சுவை

சாங்து கின்றது.

ஆடகச் செம்பொற் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணிர் கூடகம் கொண்ட வாழ்நாள் உலந்ததேல் கொல்லும், பவ்வத்து ஊடகம் புக்கு முக்ர்ே அழுத்தினும் உய்வக் கல்லார் பாடகம் போலச் சூழ்ந்த பழவினேப் பயத்தின் என்ருன்.

(சிங்தாமணி)

பொன் கிண்ணத்தில் இட்ட குடி கண்ணிரும் மனிதனேக் கொல்லும் ; கடல் நடுவே விழுந்தாலும் விதி வலிகேல் அவன் சாகான் ; மகளிர் காலில் வளைந்த பாடகம் போல் வினைகள் உயிர்களை வளைந்துள்ளன ; துன்ப ஏதுவான தீவினையை நீக்கி இன்ப கிலையமான நல்வினையை நாளும் சயந்து செய்க என்னும் போகனேயை இக் கவி போதித்துள்ளது.

இவ்வாறு நல்ல உறுதி உண்மைகளே அனுபவங்களோடு இணேத்துக் கவிகள் இனிமையாக உணர்த்தி வருகின்றன. பல வகை கிலைகளிலும் அவை சுவை சாந்து கிகழ்கின்றன. அந்த உணர்வமுகங்களை நுகர்ந்து உயர் நலம் உறுக.

- =====

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/269&oldid=1324846" இலிருந்து மீள்விக்கப்பட்டது