பக்கம்:தரும தீபிகை 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 த ரும தீ பி. கை

15. வான நிலையறிய வாரி வளனறியத்

தானமுயர் பூமி தனேயறிய-ஆண்கலே யாவும் அறிய அமைந்த வுடல்நிலையை மேவி அறியார் மிகுந்து. (டு)

இ-ள் வானம் கடல் பூமி முதலிய நிலைகளையும், பலவகைக் கலை களையும் உயிர் உணர்ந்து தெளிதற்கு உறுதுணையாய் இவ் வுடல் அமைந்துள்ளது; அத்தகைய அருமைப் பாடுடைய இவ் வித்தக வுடம்பின் கிலைமையைப் பலர் உய்த்துணராது வினே ஒழிகின் ருர்; அவ் ஒழிவால் இழிவுகள் பல எய்துகின்ருர் என்க.

ஆன்மா அறிவுடையதாயினும் வேறு உடம்புகளில்விளங்கித் தோன்ருது; இம் மானுட தேகத்திலிருந்தே மதி மாண்பு மிகுந்து கதி காணுகின்றது. அரிய காட்சியை உணர்ந்து உரிய மாட்சி யை விரைந்து பெறுக.

- mo man

16. பெற்ற வுடம்பின் பெருமை அருமைகளே . முற்றும் உணராமல் முடமாய்ச்-சுற்றிக் கெடுவழியில் ஒடியே கேடாக விணே படுகின்ருய் என்னே பழி. (சு)

இ-ள்

அரிதாகக் கிடைத்துள்ள இவ்வுடம்பின் அருமை பெருமை

களை ஒரு சிறிதும் உணராமல் நெடு மடமையாய்க் கெடு வழி

யில் திரிதல் படுபழியாம் என்றவாறு.

மனிதப் பிறப்பு பெறலரிய பேருய்க் கிடைத்துள்ளது;

வேண்டும்; அடையப்ாது கழியின் கடையாய் இழிந்துபடநேரும்.

உற்ற தேகம் உகுமுன் உயர்கதி பெற்ற யோகர் பெறலரும் பேறினர்.

என்றது மற்ற மூகரது வறு நிலையை உய்த்துணர வந்தது.

இம் மெய்யின் மெய்யை உணர்ந்து உய்க என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/27&oldid=1324595" இலிருந்து மீள்விக்கப்பட்டது