பக்கம்:தரும தீபிகை 1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கவி. 263

309. பொறியின்பம் காடிப் புலன்வழியே ஒடி.

. வெறிகொண்டு மண்டி விழுவார்-அறிவின்பம்

ஒன்றும் கருதார் உளஞ்செருக்கி அங்தோபின் பொன்றி ஒழிவார் புறம். | (*)

| - இ-ள்

பொறி இன்பங்களையே நாடி ஒடி யாண்டும் வெறியாாய்

அலைந்து அறிவின்பத்தை இழந்து பலர் அவமே அழிகின்ருர்

எனற வாறு.

வெறி மண்டி என்றது அருங்கல் பொருங்கல்களில் அகி

மோகிகளாய்ப் பறக்து கிரியும் பாடு காண வந்தது.

உண்ணல் மருவல் உறங்கல்கள் விலங்குகளிடமும் உள்ளன; அவ்வளவிலேயே கின்ருல் அவற்றிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் ? மதி நலமுடைய இவன் தனியே உறுதி கலங்களை உணர்ந்து புனித நிலையில் உயர்ந்து கொள்ளவேண்டும்.

  • அறிவின்பம் என்றது புத்தியினல் அடைகின்ற உக்கம சுகத்தை. கல்வி கேள்வி ஆராய்தல்களால் கலைஞானம் கனிந்து வருகின்றது. அதில் விளைசின்ற புனித இன்பமே மனிதன் இனிதடைய உரியவன்.

சிறந்த கலையில் உதிக்கின்ற சுகம் உயிர்க்கு உயர்ந்தபோகம் ஆகின்றது. பல வகை உறுதி கலங்களை உணர்த்தி உல்லாசமாய் உவகிை விளைத்து வருதலால் அறிவுப் பயிற்சி ஒர் புதிய இன்ப ஆடலாய்ப் பொலிந்து கிற்கின்றது. அந்த இனப கலங்கள் பல ଈ]] ଶru} :S கிலைகளில் பாந்துள்ளன. மாதிரிக்குச் சில காண்போம்.

புண் ணியம் உலர்ந்தபின் பொருளி லார்களைக் கண்ணிலர் துறந்திடும் கணிகை மாக்கள் போல்

எண்ணிலள் இகங்திடும் யாவர் தம்மையும் நண்ணிய நண்பிலள் நங்கை வண் ணமே. (சூளாமணி)

செல்வம் ཟ། ། எவரிடமும் நிலைக்கிாாது ; புண்ணியத்தின் அளவே மனிதரை அது பொருங்கி கிற்கும். பொருள் இல் லாதவர்களை வேசியர் எள்ளித் தள்ளி விடுதல்போல் அறம் இல் வரைத் திரு அவமதித்து அகன்றுவிடும் என இது அறிவுறுத் தியுள்ளது. உவமையும் பொருளும் துணுகி உணர வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/270&oldid=1324847" இலிருந்து மீள்விக்கப்பட்டது