பக்கம்:தரும தீபிகை 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கவி ஞர் . 269

உயிர்களை உடல்களில் பொதிந்து பிரமன் படைக்கின்ருன்; உணர்வுகளை மொழிகளுள் அமைத்துக் கவிஞன் படைக்கின்ருன். அந்தப் பிாம சிருட்டி உருவகிலையில் கோன்றி விாைவில் அழிந்து படுகின்றது ; இக்கக் கவி சிருட்டி அறிவு நிலையில் வளர்ந்து என் மம் அழியாம்ல் நிற்கின்றது. நிலமையை நினைத்து தெளிக.

மெய், ம்ொழிக்கும்; உயிர், பொருளுக்கும்: உருவக்காட்சி, செய்யுளுக்கும் ஒப்பாம். செவ்விய கவிகள் கிவ்விய கிலையின வாய் என்றும் இன்பம் சாந்து வருகின்றன. o

கிக்கியமான உறுதி உண்மைகளை உயிரினங்களுக்கு உணர்த் தித் தத்துவ தரிசிகளாய்த் கழைத்துள்ளமையால் கவிஞர் பொய்யில் புலவர் என கின் ருர்,

உலகர்க்கு உரிமையுடன் அவர் அறிவு நலம் கூறும் முறை கள் அருமை மிக வுடையன்.

குன்றின் அனேயாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனேய செயின், (குறள், 965)

கல்வி செல்வம் குலம் முதலியவற்ருல் மிகவும் கலைசிறந்த வர் ஆயினும் இளிவினை புரிவாேல் அவர் இழிந்து படுவர் என் பதை இங்ானம் தேவர்'உணர்க்கியருளினர். மலையை உவமை காட்டியது அவரது கிலைமை தெரிய. குன்றி மணி அளவு சிறு பிழைசெய்யினும் குன்றம் அனேயாரும் குன்று வர் என்ற த அவர் கிலைதிரியாமல் கின்று தலைமையுடன் கழைத்து வரவேண்டி.

காம் கருதிய அரிய கருத்துக்களை உரிய மொழிகளில் அமைத்து இனி கவிகள் ஆக்கி மனித இனம் புனித நிலையில் உயரும்படி இவ்வாறு புலவர்கள் உதவி யருள்கின்ருர், அவா.த தகவும் தன்மையும் தனி மகிமை யுடையன.

-- ==

213. உண்ணத் தெவிட்டாத ஒள்ளமிர்தம் போலென்றும்

'எண்ணத் தெவிட்டாத இன்கவிநூல்-பண்ணவல்ல

பாவலர்தாம் மானுடராய்ப் பாருலகில் கின்ருலும்

தேவரே யாவர் சிறந்து. (e–)

-- இ-ள்.

அமுதம் போல் அரிய இனிய கவி தால்களைச் செய்யவல்ல

புலவர்கள் உருவில் மனிதாயினும் உயர்ந்த தேவரே யாவர்

என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/276&oldid=1324853" இலிருந்து மீள்விக்கப்பட்டது