பக்கம்:தரும தீபிகை 1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. க வி ளு ர். 273

உடை ப் குலமகனைக் தழுவித் தோய்ந்து உள்ள பொருள்களைக் கவர்ந்து நீங்கும் வேசையர் போல வெள்ளநீர் அயலே துள்ளிப் ப்ோயது என்க. வான் கிலம் மலை முதலியவற்றைக் கவிஞர் கையாளும் முறையும், கருத்துக்களை விளக்கும் கிலையும், கலையின் காட்சியும், உணர்வு கலங்களும் இன்னவாறு பல உள்ளன.

214. கல்வி யறிவு கனிங் திவ் வுலகமெலாம் - நல்ல நெறியொழுக நன்கோர்ங்தே-எல்லை

தெரிவரிய மெய்யின்பம் செய்யும் அதுவே அரிய புலமை அறி. (+)

இ-ள். சிறந்த கல்வி அறிவு சாந்து உலகம் எல்லாம் நல்லனெறியில்

ஒழுகும்படி உணர்வுபுரிந்து பெரிய இன்ப கலங்களைச் செய்து வருவதே அரிய புலமையாம் என்றவாறு.

இது, உயர்ந்த புலமையின் கிலைமை கூறுகின்றது.

புலமைக்கு அருமையாவது உலகிற்கு உதவி செய்யும் கிலை மையில் தலைமை எய்தி கிற்கும் தகைமை.

அறிவு கணிதலும், நெறி ஒர்தலும், இன்பம் செய்தலும் முறையே தான் செழித்து வளர்ந்து பிறர்க்குப் பயன் அருளும் கற்பக கிலையின் விற்பன வகைமை காணவந்தன.

உயிரினங்கள் தெளிவடைந்து உயர்நலமுற ஒளி உதவலே கலையறிவின் பயனும் என்ற கல்ை அதன் தலைமையும் தகைமையும் தெரியலாகும். இதியுணர்ந்த பயன் தீது கழித்துபட திேயுணர்த் தலேயாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் கன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன; சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்க்தன்றும் இலமே, முனிவின் இன்னுது என்றலும் இலமே! மின்னெடு வானம் தண்டுளி தலைஇ யானது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படு உம் புணேபோல் ஆருயிர்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/280&oldid=1324857" இலிருந்து மீள்விக்கப்பட்டது