பக்கம்:தரும தீபிகை 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தரும பிேகை.

முறைவழிப் படு உம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புறம்,192) எவரையும் கமாகக் கருதி, எல்லாவுயிர்களையும் தன்னுயிர் போல் இனிது பேணி, யாண்டும் கல்வினைகளையே நயந்து புரிந்து, யாரையும் இகழாமல், வினே புகழாமல் மேன்மையாய் ஒழுகி உய்யும்படி உணர்க்கியிருக்கும் இந்த அருமைப் பாசாம் நாளும் கினேந்து சிக்கிக்கத் தக்கது.

இதன் பொருள் நலங்களை அமைதியாக ஆய்ந்து உணர்ந்து அனுபவத்திற்குக் கொண்டுவாவேண்டும். வரின், அருள் நல் முடைய சாய்த் தெருள் மிகுந்து அரிய பேரின்ப நிலையைக் காண லாகும். வாழ்க்கைத் தாய்மை வகுக்கப் பட்டுள்ளது.

பூங்குன்றனர் என்னும் புலவர் பெருங்ககை தமது அனுபவ நிலைகளை இதில் அருளியுள்ளார். இந்த ஒரு பாட்டால் அரியபல உறுதி நலங்களை உலகினுக்கு அவர் உதவியிருக்கிரு.ர். இத்தகைய மகிமானிடமுள்ள கலைஞானமே அரிய புலமை யாம். *

பல்லாயிரம் பாடல்கள் பாட வல்லவாயினும் உலகம் நல்

லது காணச் செய்யாாாயின் அவர் புலமை புல்லிதாம்.

உணர்வுதவியின் பயன் அளவே வியனுய் விளங்கிப் புலமை . போற்றப்படுகின்றது. அக் கிலைமை என்றும்கியமமாகின்றது.

215. உள்ளம் தெளிந்தமைந்த ஒண் புலவர் தம்முள்ளே

கொள்ளும் உணர்வையே கூர்ந்தெடுத்துத்-தெள்ளமுதம் என்ன உலகிற் கினிதருள்வார் எஞ்ஞான்றும் உன்ன இனிக்கும் உளம். - (டு) o - இ-ள். தெளிந்த மனமுடைய உயர்ந்த புலவர்கள் தமது அறிவு அனுபவங்களையே வரைந்து எடுத்து உலக மக்களுக்கு உதவு கின்றனர் அவ்வுணர்வுகலன் அரிய அமுதமாய் எண்ணுக் தோறும் இனிமைசாங்து உறுதிகலம் அருளுகின்றது என்றவாறு.

இது புனித உள்ளத்தின் இனிமை கூறுகின்றது.

芷 - r =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/281&oldid=1324858" இலிருந்து மீள்விக்கப்பட்டது