பக்கம்:தரும தீபிகை 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கவிஞர் . 275

ஒண்புலவர் என்றது துண்ணிய அறிவும் கண்ணிய சீலமும் பண்ணிய நிலைமையு முடைய புண்ணியக் கலைஞரை. -

அரிய கருத்துக்களை எளிதே கூர்ந்து உணர்தற்கு மனத் தெளிவே மூலகாரணம் ஆதலால் அது முதலில் வந்தது. கான் அகம் தெளிந்து.தாய்மை அடைந்தபொழுதுதான் புறம்தெளித்து உயர்ந்து கொள்ளச் சிறந்த எண்ணங்களை ஒருவன்வழங்கமுடியும். பலவகையான கலைஞானங்களே யுடையயிைனும் சிக்க சுக்கி இலனயின் உத்தமமான கத்துவ கலங்கள் அவன் உள்ளத்தில் உதியா; ஆகவே உலக மகாகவியாய் வா உரிய ஒருவனுக்கு இதய பரிசுக்கம் தனி உரிமையாய் இனிதமைந்திருக்கவேண்டும். புனிதமான அந்த இனியவனிடத்தேதான் உயர்ந்த உணர்வு நலங்கள் சாந்து பெருகி உலகம் இன்புறப் பாத்து பயன்படு ன்ெறன. |

“The sublime vision comes to the pure and simple soul in a clean and chaste body.” (Emerson.)

புறமும் அகமும் புனிதமான உத்தமருக்குத்தான் அரிய தத்துவக் காட்சி எளிதில் உதயமாம்” என உயர்ந்த கவிஞாைக் குறித்து உரையாடும் பொழுது ஒரு அமெரிக்கப்புலவர் இவ்வாறு கூறியிருக்கிருர். இதய புனிதம் உதய ஒளி ஆகின்றது.

தெள்ளிய கமது உள்ளத்தில் ஊறிய நல்ல எண்ணங்களை உலகம் நலமுறக் கவிஞர் அள்ளி அருளுகின்றமையால் தெள்ளமு தம் என எல்லார்க்கும் யாண்டும் அவை நீண்ட இன்பம் பயந்து வருகின்றன. வாவே அவரது உதவி நிலையும் உயர்வும் ககவும் உனா நேர்கின்றன.

கலையறிவு உயிரின் பத்தின் உயரிய நிலையின ஆகலின் உள்ளுங் தோறும் உணர்வுக்கு இன்பமாய் அது உறுதி நலம் தருகின்றது. அமுதம் என்ற து உணர்வின் அருமையும் இனிமையும்கருகி. புனித உளத்திலிருந்து விளைந்தது. ஆதலால் மனித உள்ளங் களுக்கெல்லாம் ஏகபோகமான கனியுரிமையாய் இனிமை சாங் சுருள்கின்றது. -

'எஞ்ஞான்றும் உன்ன இனிக்கும் உளம்' என்றது, கவி பின் சுவை அழிவில் இன்பமாய் என்றும் கிலைத்து வருதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/282&oldid=1324859" இலிருந்து மீள்விக்கப்பட்டது