பக்கம்:தரும தீபிகை 1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 த ரு ம தீ பி ைக

கினேன்.து. கருதுக்கோவம் அறிவின்பம் பெருகி வருமாதலால் அஃது எல்லையில்லாத கித்திய ஆனங்கமாய் கிலைபெற்றுள்ளது.

இன்னுமை வேண்டின் இரவெழுக; இங்கிலத்து - மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னெடு. செல்வது வேண்டின் அறம்செய்க, வெல்வது வேண்டின் வெகுளி விடல். (நான்மணிக்கடிகை.) உனக்குத் துன்பம் வேண்டுமா, யாசகத்திற்குப் புறப்படு; இவ்வுலகத்தில் என்றும் அழியாமல் கிலைத்து கிற்க வேண்டின் கீர்த்தியைத் தேடு; உன் உயிர்க்கு மறுமையில் நல்ல உறுதியை விரும்பின் தருமத்தைச் செய்துகொள் ; யாண்டும் வெற்றி வேண்டுமாயின் கோபத்தை ஒழித்துவிடு என இது உணர்த்தி யுள்ளது. உணர்வு நலன் உயிர்நிலையை உயர்த்துகின்றது.

மானம் மரியாதைகளுடன் இனிது முயன்று புகழ் புண்ணி யங்களே ஈட்டி மனிதர் உயர் நிலையில் வாழும்படி விளம்பி நாகனர் என்னும் புலவர் உலகை நோக்கி இவ்வாறு உாைத்திருக்கிருர்,

ஒரு காலத்தில் கம் உள்ளத்தில் கோன்றிய கருத்துக்களைக் கவிஞர் இங்ானம் உாைக்கருள்கின் ருர் , அவை உலகமெங்கும் பாவி என்றும் கி லை ய ய் எல்லார்க்கும் இன்பம் பயந்து வருகின்றன.

கவிகளின் எண்ணங்கள் அமிர்த மயமானவை; அவ்வுணர்வு கலங்களை அருமையாகப்பேனி உரிமை செய்துகொள்ளவேண்டும்.

316. கைவல்லாள் கூர்ந்து கனிந்தட்ட நல்லடிசில்

மெய்ய சுவைமிக்கு மெய்க்குறுது-செய்கின்ற பான்மைபோல் இன்புலவர் பாவும் உயிர்க்குறுதி மேன்மை விளேக்கு மிகுந்து. (#)

இ-ஸ்.

கைத்திறம் வாய்க்க மங்கை கருத்துடன் சமைக்க நல்ல

உணவின் சுவைபோல் அரிய புலவர் அமைக்க இனிய பாவும்

உயிர்க்கு உறுதியாய் உயர்பேரின் பம் அருளும் என்றவாறு.

இது, கவியின் பாகம் காட்டுகின்றது. -

அடிசில்=சோறு, அன்னம். அடுதல்=சமைக் கல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/283&oldid=1324860" இலிருந்து மீள்விக்கப்பட்டது