பக்கம்:தரும தீபிகை 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கவிஞர். 277

1. -

கைவல்லாள் என்றது சமையல் செய்வதில் கைகேர்க்கவள் என்றவாறு. தேர்ச்சி யிருக்காலும் கருத்தும் கவனமும் இல்லை யாயின் பாகம் விருத்தமாகிவிடும் ஆதலால் கூர்ந்து கனிந்து என் பன சேர்ந்து, வந்தன.

அரிசி பருப்பு காய் கிழங்கு முதலிய உபகரணங்களை இனி கமைத்துப் பக்குவமாகச் சமைத்து தறஞ்சவை அமையச் செய் யின் அந் நல் உணவு உடலுக்கு உறுதியும்.வனப்பும்உக வியருளும்.

சோற்ருல் அமைந்த சுவர் என இவ்வுடம்பைச் சொல்வி வருதலால் உணவின் தகுதிக்குக் கக்கபடியே உடல்கள் உாம் பெற்று மிளிர்ன்ெறன என்பது தெளிவாம்.

மக்கள் யாக்கை உணவின் பிண்டம் ' (மணிமேகலை 10)

' உண்டி முதற்றே உணவின் பிண்டம்.” (புறம், 18)

உடம்பை உணவின் பிண்டம் எனப் பண்டையோர் கண்டு கூறிய குறிப்பு கருதவுரியது. சுவை விரியங்கள் கிறைக்க தாய உணவால் தேகம் திடமும் தேசம் அடைகின்றன. அதுபோல் தேகியும் தனக்கு உரிய ஆகாத்தால் கழைத்து கிலவுகின்றது.

உணவின் பிண்டம் ஆகிய உடல் உண்டியால் வளர்தல் போல் உணர்வின் பிண்டம் ஆகிய உயிர் உணர்வால்ஒளிர்கின்றது.

உணவு பேகமாய்ப் பழுதாயின் உடல்நிலை கெடும் ; உணர்வு திரிந்து மாறுபடின் உயிர் ஒளி குன்றும்.

இனிய சுவை உணவை இதமாக காடி உண்டல்போல் கல்ல

உணர்வு நலங்களை நயமாக ஆராய்ந்து நகர்க.

புல்லிய பண்டங்களைப் புறக் கள்ளுதல்போல் பொல்லாக கதைகளையும் ஒல்லாத காதல்களையும் போலிப் பாடல்களேயும் கேலிக்காள்களையும் அருவருத்து வெறுத்து அயலே தள்ளுக.

அரிய இனிய உணர்வு நலங்களைக் கவிகளாகிய கங்கக் கிண் னங்களில் சுவையாக அமைத்துக் கவிஞர் கருணையுடன் வைக் துள்ளனர்.அந்த அமுகத்திாளைகளை நகர்ங் கவர் ஆனங்கம் அடை ன்ெறனர். து.கா கவர் உணவிழக்க உடலாய் உயிர் ஒளி குன்றி

இழிந்து படுகின் ருர். பாடு தெளிந்து பீடு பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/284&oldid=1324861" இலிருந்து மீள்விக்கப்பட்டது