பக்கம்:தரும தீபிகை 1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. க வி ளு ர். 279

நல்லனவற்றை நன்கு ஆராய்ந்து கைம்மாறு கருதாமல் உலகம் உவப்ப உதவி புரிதலால் புலவர்கள் கலைமையான உப காரிகளாய்த் தழைத்து நிலவுகின்ருர்,

உலகம் எல்லாம் இன்பம் உற என் கதல்ை அவர் அரு ளுகின்ற பொருளின் இனிமையும் போகமும் புலனும்.

உணர்வுக்கினிய அரிய சுவையைக் கவிகள் ஊட்டி வருத லால் உயிர்கள் உயர்பேரின்பமாய் ஒளி சிறந்து வருகின்றன.

-- துன்பம் அறச் செய்வர் தொடர்ந்து ' கவிஞர் உணர்ச்சி நலனே உதவி அகனல் தீவினைகளை ஒழித்து கல்வினையைவளர்த்து விடுகின் ருர் ; விடவே மனிதர் துன்பக் கொடர்பு அற்று யாண் டும் இன்ப நிலைக்கே உரியாாய் இசைந்து கிற்கின்ருர் ; அக் கிலை யை இது உணர்த்தி கின்றது.

தேன்போல் இனிய எண்ணங்களை ஞானமணம் கமழப் பாவில் அமைத்துப் பாவலர்கள் ஆவலோடு பரிந்து அருளுகின் ருர் , அவற்றை அருந்தி மகிழவேண்டும்.

உள்ளது சிதைப்போர் உளர்.எனப் படாஅர்

==

இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு. (பெருங்கடுங்கோ)

கங்தை முதலிய முந்தையோர் ஈட்டி வைத்த பொருளை வினே இருந்து தின்று தொலைப்போர் உயிருடன் இருப்பவரா கார் ; வறுமை வாழ்க்கை இாத்தலினும் இழிந்தது என இஃது உணர்த்தியுள்ளது. தாகை முயன்று பொருள் தொகுத்துச் செல்வம் மிகப் பெற்று எல்லார்க்கும் இனிது உதவி மானம் பேணித் தானம் தாங்கி ஞானம் ஓங்கி வாழ்க என்பதாம்.

" இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல் :

(கருவூர்க் கோசனர்) முயலாது மடி மண்டியிருப்பவர்க்குப் புகழ் முதலியன கிடையா; முயன்று உயர்க என இவர் மொழிந்தருளினர். நெடிய மொழிதலும் கடிய ஆர்தலும் செல்வம் அன்று தன்செய் வினேப் பயனே : சான்ருேர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண் பின் - மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே. (நல்வேட்டனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/286&oldid=1324863" இலிருந்து மீள்விக்கப்பட்டது