பக்கம்:தரும தீபிகை 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 த ரும தி பி ைக.

கன்னே அடுத்தவாது துன்பம் கண்டு இாங்கி அருளுடன் உதவி புரிதலே பெரிய செல்வமாம் ; அங்கனம் உதவாமல் தேர் குதிரைகளில் விரைந்து செல்லும் அரச திருவை அடைந்திருக் தாலும் சான்ருேர் அவனே மதியார் என மதி கலம் ஊட்டினர்.

" நாளும் நாளும் ஆள்வினே அழுங்க |

இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்

-- (சிற்றடக்கம்) முயற்சியைக் கைவிட்டுச் சோம்பேறிகளாய் வீட்டில் களித் திருப்பவருக்கு நாட்டில் புகழ் உண்டாகாது; ஒடிக்கேடி உயர்க என இது உணர்த்தி யுள்ளது.

  • இளமையும் கில்லா யாக்கையும் கில்லா

வளவிய வான்பெரும் செல்வமும் கில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துனேயாவது. ' (சாத்தகுர்)

ஈரம் அல்லாதது கிளே நட்பு அன்று (கட்ட ஆார்க்கிழார்) தன்னுயிர் ப்ேபினும் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினே. - (திருவள்ளுவர்) தன்னுயிர் தான்பரிந்து ஒம்பு மாறுபோல் - மன்னுயிர் வைகலும் ஒம்பி வாழுமேல் இன்னுயிர்க்கு இறைவய்ை இன்ப மூர்த்தியாய்ப் பொன்னுயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே. '

(திருத்தக்கதேவர்) உலகம் நலமுறப்புலவர்கள் இங்ங்னம் உறுதிகலங்களை அருளி யுள்ளனர். தமிழாகிய அமுதக் கடலிலிருந்து சில துளிகளை இங்கே கொண்டு வந்து காட்டினேன். பிறவும் கண்டு மகிழ்க.

218. மிக்க புலமை மிகமேவி நின்ருலும்

தக்க கவியியற்றும் தன்மைதான்-ஒக்கவே இல்லானேல் நல்லமக்கள் இல்லாத வாழ்க்கையெனச் செல்லா தவன் சீர் சிறந்து. )ہاہے( "

இபள். சிறந்த கல்வியறிவு கிறைந்திருந்தாலும் தகுந்த கவிஇயற்றும் தன்மை இலணுயின் அவனுடைய புலமை பொலித்து விளங்காது; நல்ல பிள்ளைகளைப் பெருதவனது மனே வாழ்க்கைபோல் எனே வகை மாட்சியும் புல்லிதாய் இழித்துபடும் என்றவா.மு. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/287&oldid=1324864" இலிருந்து மீள்விக்கப்பட்டது