பக்கம்:தரும தீபிகை 1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- on - " = ′ل

282 த ரு ம தி பி ைக.

o 1நல்ல மக்கள் என்ற உவமையைப் பொருளோடு பொருத்தி

நோக்குக. பொல்லாத மக்களைப் பெறுவதைவிடப் பெரு மல் ஒழிவது நல்லது. நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்று லும்குலமுழுதும் நன்மை உண்டாம்; அன்றி அறி வில்லாத பிள்ளை ஒரு நூறுபெற்றும் ஆவ துண்டோ : மன்றில்கடம் புரிவாறே தண்டலையாரே சொன்னேன் வருடந்தோறும் பன்றி.பல ஈன்றும் என்ன குஞ்சரம் ஒன்று ஈன்றதல்ை பயனுண்டாமே.

(தண்டலையார் சதகம்)

என்றடடி பன்றிக்குட்டிகள் போல் பல கவிகள் பாடுதலினும் யானைக் கன்று போல் ஒன்று பாடினும் நன்ரும். பெற்றவனு க்குப் பெருமையும் உலகிற்கு நன்மையும் விளைத் தலால் கவிகள் நல்ல மக்கள் என வந்தன.

கல்வியே கற்புடைப் பெண்டிர்அப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே ஈர்ங்கவியாச்-சொல்வளம் மல்லல் வெறுக்கையா மானவை மண்ணுறுத்தும் செல்வமும் உண்டு சிலர்க்கு." (நீதிநெறிவிளக்கம்)

இனிய நல்ல கவியைக் கல்வியின் செல்வப் புதல்வகை இதில் குறித்திருத்தல் அறிக. எவ்வளவு நல்ல வளாயிருந்தாலும் பிள்ளை இல்லாகவள் மலடி என இழிதல்போல் அரிய புலமையும் இனிய கவிநலம் இலையேல் வறிதே இழிவுறுகின்றது.

கவியின் அருமையும் அதனையுடைய கவிஞர் பெருமையும் துணுகி உணர வரியன.

ഇ-ഇ-ബ്-ഈ*-*

219. வேந்தன்செங் கோலால் விளங்குவான் மேவிகின்ற

காங்தன் விளங்குவான் காதலில்ை-தாக்தமது து லால் விளங்குவார் நுண்புலவர் கோன்மைதரும் பாலால் விளங்கும் பசு. - (க)

■ இ-ள். அசசன் செங்கோலாலும், கணவன் அன்புரிமையிலுைம், புலவர் நூலாலும், பசு பாலாலும் சிறந்து விளங்குகின்றனர்

என்றவா.மு.

இது கலையறிவு தலைசிறந்து விளங்கும் கிலைமை கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/289&oldid=1324866" இலிருந்து மீள்விக்கப்பட்டது