பக்கம்:தரும தீபிகை 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. க வி ஞர். 283

நீதி கிலை கோடாமல் யாண்டும் நேர்மையாய் நெறிமுறை புரியும் அரசனது சீரிய செம்மை செங்கோல் என வத்தது.

வேந்தனே முகலில் குறித்தது உலக நாயகனுய்த் தலைமை எய்தி கிற்கும் நிலைமை கருதி.

காங் தன் வீட்டுக் தலைவன் ஆதலால் நாட்டுத் தலைவனை அடு த்து கின்றன். பட்டுக் கலைவனது கிலமையை நன்கு காட்டு தற்கு முன்னும் பின்னும் மூன்று எடுத்துக் காட்டுகள் வந்தன. காந்தன் =கொழுநன்.

துண்புலவர் என்றது. கலையறிவு சாங் து மதிநலம் வாய்க் துள்ள மேதைகளை. உலக மக்கள் எளிதில் அறியமுடியாக அரிய பொருள் கலங்களைத் தெளிவாகக் கூர்ந்துணரும் துண்ணிய கிலைமைக்குத் தக்க அளவே புலமை பொலிந்து விளங்கும் ஆத லால் நுண்மை அடை அதன் தன்மை கெரிய நேர்ந்தது.

அாசனது செங்கோலால் உலகம் நலம் அடைகின்றது; கன வன து அன்புரிமையால் மனே வாழ்க்கை மாண்பு வகின்றது ; பசு வின் பாலால் உடல்கள் உாம் பெறுகின்றன ; புலவாது தாலால்

உயிரினங்கள் உயர்ந்து ஒளி பெறுகின்றன.

நோன்மை கரும் சன்றது பாலின் பான்மை உனாவக்கது. நோன்மை= வலி. உடலுக்கு உாமாய் உணர்வுக்கு உறுதிபயக் து பிள்ளை முதல் பெரியவர் ஈருக உள்ளவர் எவர்க்கும் உதவிபுரிந்து வருதலால் பசுவின்பால் எங்காட்டிலும் எல்லாாாலும் உயிாாதாா மாக உவந்து போற்றப்பட்டுள்ளது.

ஆவின்பால் யாவருக்கும் ஆரா அமுதமாய் காவின்பால் இன்பம் கனிசு ரங் து-பூவின் பால் தேவர் உணவாய்ச் சிறந்து திகழ்தலால் ஏவரதை ஏத்தார் இவண். இ க்தகைய ஆவின் பாலினும் பாவின் பாலமைக்க நால் மிக வும் மேலானது. அது புறக்கே உடலளவில் ஒம்பி கிற்கின்றது: இது அகத்தே உணர்வுயிர்களை ஒம்பி ஒளி செய்து வருகின்றது.

அரிய உயிரமுகமான இனிய நூல்களைச் செய் கருளும் புல வர்களே சுரபி சிந்தாமணி கம்பகங்களைப் போல் எஞ்ஞான்றும்

அற்புக F% பில் தலங்ெ தி ற்ன்ொர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/290&oldid=1324867" இலிருந்து மீள்விக்கப்பட்டது