பக்கம்:தரும தீபிகை 1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. க வி ஞர். 285

'ஒரு புல்வன் கெடுங்காலம் ஆய்ந்து தெளிந்து அருமையாக வெளியிட்டுள்ள அறிவுதலங்களைச் சிறிது களவாடிஉருக்குலைத்துக் தான் கண்டதாக உலகம் காணச் செய்ய முயல்வது பெரிதும் பரிதாபமாகின்றது.

தான் முயன்று தேடிய பொருள் அறமும் இன்பமும் அருளும், களவில் கவர்க்கது பழியும் துன்பமும் பயக்கும். அது போல் அறிவுப் பொருளையும் கருதிக் கொள்க.

கள்ளம் புரிந்து சுவை காணவே உள்ள அறிவின் உழைப்பு ஒழிந்து போகின்றது. போகவே நல்ல கருத்துக்களை க் காகைக் காணமுடியா கபடி வீணே இழித்து அது மெலித்துகொலைகின்றது.

கள்ளத்தனம் தன் கல்ல உள்ளத்தைக் கெடுத்து விடுதலால் அது பொல்லாக் கொலையாய்ப் புலையாடி கிற்கின்றது.

“Imitation is suicide ‘’ “topf sarová &aufiña, G'+*** தற்கொலையாம் ' என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரியார் கூறியுள்ளதும் ஈண்டு அறியற் பாலது.

பிறப்புரிமையில் கனக்கு வாய்க்க அறிவைப் பாழ்படுத்தி விடலால் கலைச் சோாம் கொலைச் சாமாக் குறிக்க நேர்க்கது.

"மலேச்சாரல் வனம் முதலாத் தனிவழியே

வருவாரை வழிமறித்துப் 12லச்சோரர் பொருள்கவர்வார் பொல்லாதார்

எனப்பு:கல்வர் புலக்கண் இன்றிக் கலைச்சோரம் புகுந்து சிலர் களவாகப்

பிறர் நாலுட் பல கவர்ந்து நிலைச்சோரம் புரிகின்ருர் நெடுஞ்சோரர்

இவர்க்கு நேர் நிலத்தில் யாரே ?

(இந்தியத்தாய் கிலே) புலமையில் சோம் புரிதல் புலைமையாம் என்ற கல்ை அதன் நிலைமையும் தீமையும் நெடிது புலம்ை.

பிறருடைய அறிவுப் பொருள்களைக் களவாடித் கமதாகக் காட்டி க் கருக்கி கிம்பாயைச் சோரப் புலவர் என்ற து அவரது நீர்மை நிலை கெரிய, அவர் சீர்மையுற வேண்டும்.

உனக்கு வாய்த்த அறிவை கேரிய முறையில் கூர்மையாகப்

பயன் படுத்து. அகல்ை சீரிய கிலேமை செழித்த வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/292&oldid=1324869" இலிருந்து மீள்விக்கப்பட்டது