பக்கம்:தரும தீபிகை 1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 த ரும தி பி கை.

உக்சுமக் கவிஞய்ை உயர்ந்து கொள்ளுக ; சிக்க க்ன் கக் கெடுத்துச் சிாழியாதே என்பது கருத்து. வலமழு வுயரிய நலமலி கங்கை நதிதலை சேர்ந்த நற்கருணைக் கடல் முகங்து உலகுவப்ப உகந்த மாணிக்க வாசகன் எனும் ஒரு மாமழை பொழிந்த 5. திருவாசகம் எனும் பெருர்ே ஒழுகி,

ஒதுவார் மனம்எனும் ஒண்குளம் புகுந்து, காவெனும் மதகில் நடந்து, கேட்போர் செவிஎனும் மடையில் செவ்விதிற் செல்லா உளம் எனும் கிலம்புக ஊன்றிய அன்பாம் 10. வித்தில் சிவம்எனும் மென்முளை தோன்றி வளர்ந்து கருணே மலர்ந்து - விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.

= (நால்வர் நான்மணிமாலை 16)

l

தெய்வக் கடலிலிருந்து முகந்து மாணிக்க வாசகன் என்னும் கார்மேகம் திருவாசகம் என்னும் கிவ்விய மழையைப் பொழிந்தது; அது உலகம் உய்யப் பரவியுள்ளது என உருவகித்து வங்கிருக்கும் இந்த அருமைக் கவியை உரிமையுடன் ஊன்றியுணர்ந்து பொருள் நிலைகளை ஒர்ந்து கெருள் நலங்களைத் தேர்ந்து கொள்க.

புனிதக் கவிஞரிடமிருந்து விளைந்து வருகின்ற இனிய கவிகள் மனிதக் குலம் இன்புற அமுத காரைகளாய் மருவி யுள்ளன.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கம் உள்ளக் கருத்தைக் கவிஞர் உலகறியச் செய்கின்ருர். அவர் தேவர் என கிலவுகின்ருர். வானம் கிலம் முதலியன அவர்க்கு எவல் புரிகின்றன. அவரது புலமை உலகிற்குக் தலைமை ஆகின்றது. கவிகள் அவிகள் என மிளிர்கின்றன. அவரால் உயிர்கள் ஒளிபெறுகின்றன. உலகம் இன்புற அவர் உதவி புரிகின் ருர். கவிரு லம் இல்லாக புலமை புவியில் ஒளிர ாது. கவியால் புலமை கவினுறகின்றது.

ண்மைக் கவிஞயே உலகில் உயர்ந்தவர்.

22- வது கவிஞர் முற்றிற்று


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/293&oldid=1324870" இலிருந்து மீள்விக்கப்பட்டது