பக்கம்:தரும தீபிகை 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து மூன்ரும் அதிகாரம்.

-- புலவர் நிலை. அஃகாவது கலையறிவில் கலை சிறந்துள்ள புலவரது நிலைமை. கவிஞருடைய இயலும் செயலும் உயர்வும் மேலே அறிந்தோம்; அத்தகைய மேதைகள் பேதையுலகில் கிற்கும் முறைமையை உணர்த்துகின்றமையால் அதன் பின் இது வைக்கப்பட்டது.

321. ஞாலமெலாம் நீதிகலம் நன்கறிந்து கல்லோராய்ச் சீலங்கைக் கொண்டு சிறந்துய்ய-நூலறிவு தங்தருளும் மெய்ப்புலவர் சங்ததமும் தெய்வகிலே முந்தருள கின்ருர் முனேங்து. (க)

இ. வி. நீதி நெறிகளே உலகம் எல்லாம் உணர்ந்து தெளிந்து உயர்ந்து உய்ய அருள் புரிகின்ற சிறந்த புலவர்கள் தெய்வத் தன்மையுடையாய் என்றும் விளங்கி கிற்கின்ருர் என்றவாறு.

இது, உலகம் புலவாால் ஒளி பெறுகின்றமையை உணர்த்து கின்றது. முந்து = கலைமையாக.

பிறந்த மனித இனம் சிறந்த அறிவுதலனே அடைந்து உயர்ந்து கொள்ளுதல் கல்வியானே யாம். அக்கப் புனிதக் கலை இலையேல் மனிதன் இருகால் விலங்கு என இழிந்துபோக நேரும். அங்கனம் இழிவு நோவகை கலை அமுதை உலகினுக்கு உதவி உயர்வு புரிந்து அருளுகின்றவர் புலவர்களே; அப் புண்ணிய சீலர் களுடைய கண்ணிய கிலைமையும் கண்ணிய நீர்மையும் நுண்ணிய கிலையின; மண்ணியல்பால் மயங்கி மறந்திருப்பினும் எண்ணி மகிழ வுரியன.

சிறந்த எண்ணங்களால் உலகம் உயர்ந்து வருகின்றது. அந்த எண்ணங்கள் நூல் வடிவங்களாய்ப் பாத்திருக்கின்றன. மேலான அந்நூல்கள் புலவர்களிடமிருந்து விளைந்து வருகின்றன. ஆகவே அவர் சிவ கோடிகளுக்குச் செய்துவரும் ஆகவும் அருளும் அறியலாகும். o

'ஞாலம்எல்லாம் உய்ய நூலறிவுதந்தருளும் மெய்ப்புலவர் ' என்றது அவரது பான்மை மேன்மைகளைச் சிந்தனை செய்ய வந்தது. ஒத்தபிறப்பினர்.எனினும் உண்மை.கிலையை உய்த்துணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/294&oldid=1324871" இலிருந்து மீள்விக்கப்பட்டது