பக்கம்:தரும தீபிகை 1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை 4 o 289

அது மனத் திமியை வளர்த்து மதம் மிகச் செய்வது ; இது மதிநலத்தைப் பெருக்கி இகம் உறப் புரிவது. பலவகையிலும் இாண்டும் வேறுபாடான மாறுபாடு உடையது; ஆதலால் இரு வகைத் திருவும் ஒரு முகமாய் மருவி சிற்றல் அருமை யாயது.

திருவேறு , தேள்ளியர் ஆதலும் வேறு ” என வள்ளுவப் பெருந்தகை உள்ளி யுசைத்ததும் ஈண்டு ஊன்றி உனா வுரியது. இங்கனம் இயற்கையாய் அமைந்துள்ள உலக கிலைக்கு ஒரு இனிய செயற்கைக் காாணக்கைக் கற்பித்துக் கற்பு கிலையை இது பொற்புறுத்தி யுள்ளது.

சிறந்த கல்வியாளர் பெரும்பாலும் உயர்ந்த செல்வராக இல் யே என்பாரை நோக்கிச் சொல்லியபடி யிது.

கல்வி கலங் கனிக்க இனிய உள்ளத்தில் செல்வ வளம் விழுங் தால் போாசையும் துடிதுடிப்பும் பெருகி எழும் எழவே உள்ள அமைதி குலைந்து உணர்வொளி மழுங்கிக் கலைகிலே குலையும் ஆத லால் கல்விக்குச் செல்வம் ஒரளவு களை யாய் நேர்ந்தது.

தெளிவு அழிதல் சீர் அழி,கலுக்கு எதுவாக்லால் அது முக வில் வந்தது. வல் விாைந்து போவர் ' என்றது. செல்வம் பெற்றவுடன் செல்லும் செலவு நிலை தெரிய வந்தது.

ஆாவாாமான உலகக் கொந்தளிப்பில் கலைகால் தெரியாமல் தாவிப் போய் ஆவி அலமாாதபடி கலைவாணரை ஒரு கிலையில் நிறுத்தி இறைவன் கருணையோடு காத்தருளுகின்ருன்.

நூலறிவா ளரைப் பேனியருளுகல் வாலறிவனுக்கு மிகவும் உரிமை ஆதலால் அந்த உறவுகிலை உண வந்தது.

' உலகம் எலாம் கொண்டாடச் செய்கின்ருன் ' என்றது யாண்டும் இனிய ாோாய் இதம் புரிந்துவரும் கல்வியாளரை எல் லாரும் உவந்து பாராட்டி விழைந்து போற்றுதல் கருதி.

கற்ருேற்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்ருர் ஒளவை யாரும். கற்ருேர் வெளி ஏறின் ஒளி ஏறுகின்றது. செல்வம்கிறைய இருக்தால் எங்கும் செல்ல இயலாது ஆதலால் அவாத செலவு கிலைக்குச் செல்வமின்மை வாவாய் வந்தது.

செல்வக் கள்ளைக் குடித்துச் சிங்தை திரியாமல் கல்வி அமு தம் பருகி உலகம் கலமுறப் புலவர் தலைமை எய்தி யுள்ளனர்.

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/296&oldid=1324873" இலிருந்து மீள்விக்கப்பட்டது