பக்கம்:தரும தீபிகை 1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 த ரு ம தி பி ைக.

238. கற்ருர் வயிருெட்டக் கண்டவெலாம் இன்றுகொழுத்

-

ஒடும் பரிக்குமிக வூட்டார் உழுபரிக்கே -- போடுவார் எல்லாம் புக. (உ)

  • = a இ. ள். கற்ற புலவர்கள் வறுமையால் வாடி வயிறுகாய, மற்றவர் கின்று கொழுத்துத் தொந்தி பெருத்துள்ளாசே என்ற வருந்த லாகாது ; வெற்றிபெற ஒடும் பந்தயக்குதிாைக்கு அதிகம் ஊட் டார் ; உழுகின்ற குதிாைகளுக்கே எல்லாவற்றையும் அள்ளிப் போடுவார் ன்ன்றவாறு.

量 -

கல்ைவாணசைப் பந்தயக்குதிசையோடு ஒப்பவைத்தது அவ ாது நிலைமைகளை கினைந்து தெளிய.

எல்லாரும் வியந்து நோக்க வல்லாண்மை புரிவது ; வெல் லாண்மை யுடையது; காட்சியின்பம் தருவது; மாட்சிகள் கிறைத் தது ; மங்கலமானது ; கம்பீாம் வாய்ந்தது ; கதி வேகங்கள் தோய்ந்தது. ஆதலால் உத்தமக்கலைஞருக்கு அது ஒப்பாய்வங்கது. வெற்றி பெற ஒடும்பரி என்றது. அதன் பிடும் தொழிலும் பெருமிதமும் கருதி. பரி=குதிாை. விாைந்து செல்வது என்

= உழுதல் வண்டியிழுத்தல் சுமைஎடுத்தல் முதலிய முகட்டுத் தொழில்களைச் செய்கின்ற சண்டிக்குதிசைகள் கண்டவற்றை யெல்லாம் கின்று வயிறு பெருத்திருக்கும் அவை விாைந்து செல்லா. பந்தயக்குதிரை அதிவேகமாய் ஒடவுரியது உடல் சழியாதபடி உயர்ந்த உணவை அளவாக ஆட்டி அதனே உடையவர் பேணி வருவர். அதுபோல் காண்தகைய இன்பம் தருகின்ற புலவரை ஆண்டவன் அவ்வாறு ஆதரித்து வருகிருன். உழவு வாணிகம் முதலிய உலகக் தொழில்களில் மண்டியுள் ளவரினும் புலமைத் தொழிலில் தோய்ந்துள்ளவர் வளம் குறைத் துள்ளமையை கினைந்து உளங்க ைதுே அதற்கு ஒர் கலம் புனேத்து இது வின்றுள்ளது. எனினும் நயம் தெரிய வேண்டும்.

ஒன்றும் படியாதவர் எல்லாச் செல்வங்களையும் அடைந்த உண்டு களித்து உல்லாச கிலைகளில் உலாவித் திரிகின்ருர் ; எல். லாம் படித்துப் பெரிய புலவனுயிருந்தும் வறுமையில் வாடுகின் றேனே ! இது என்னே என மறுகி மயங்கிய ஒரு புலவனே நோக்கி அறிவு கூறி ஆறுதல் செய்தபடி யிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/297&oldid=1324874" இலிருந்து மீள்விக்கப்பட்டது