பக்கம்:தரும தீபிகை 1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை 291

گي பாலை கெருப்பில் காய்ச்ச அது மேலும் சுவை. ஆதல்போல் வறுமையால் காயப் புலமையில் பெருமையும்இனிமையும் பெருகி எழுகின்றன. இயற்கை கியதி வியக்கத் தக்கது.

எவரையும் தாழ்த்த வல்ல வறுமை புலவரிடம் கனது கிலே மை குலைந்து இழிகின்றது. அவரது மன கிலேயும் பெருமிகமும் அளவிடலரியனவாய் உளமகிழ்வு தருகின்றன.

இந்திரன் கலையாய் என்மருங்கு இருங்கான் :

அக்கினி உதரம்விட்டு அகலான் : எமன் எனக் கருதான் அரன் எனக் கருதி ;

கிருதிவந்து என்னை என் செய்வான் ? அந்தமாம் வருணன் இருகண் விட்டு அகலான் :

அகத்தினில் மக்களும் யானும் அகிலமதாகும் அமுதினேக் கொள்வோம்

யார்எதிர் எமக்குளார் உலகில் ? சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயும் எம்மை கிலேசெய் சற்கீர்த்திச்

சாளுவ கோப்பையன் உதவும் மங்தர புயத்தான் திப்பைய ராயன்

மகிழ்வொடு விலேயிலா அன்னேன் வாக்கினல் குபேரன் ஆக்கின்ை அவனே

மாசில் ஈசான பூ பதியே. (சொக்கநாகப் புலவர்) இந்தக் கவியைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். வறுமை யில் வாடி : புலவர் பாடிய பாடல் இது. ـا مـا قـ திக்குப் Г_J Лг 80 கர்களும் கன்னைச் சூழ்ந்திருக்கக் கான் தலைமையுடன் வாழ்க்கி ருப்பதாகக் கன் கிலைமையை மகிழ்க் து கூறியிருக்கிருர், 驢

LE , கான் உடுத்தியிருக்க ஆடை ஆயிரம் பொள்ளல் உடையது என்பார் : இந்திான் கலையாய் என் மருங்கு இருக்கான்' என்ருர், வயிற்றில் எப்பொழுதும் பசித்தி இருந்தது என் பார் : அக்கினி உதாம் விட்டு அகலான் ' என்ருர். உகரம் = வயிறு.

--- இக்க வறுமையில் இருப்பதை விட நான் இறக்துபோவது நல்லது ; ஆனல் எமன் என்னிடம் வா அஞ்சி ஒதுங்கின்ை ; சடைத் தலையும் புழுதி படிக்க மெய்யுமாகிய எனது கிலைமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/298&oldid=1324875" இலிருந்து மீள்விக்கப்பட்டது